2009ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி 3 ஆஸ்கர்களை அவதார் திரைப்படம் வென்றது.
2016ஆம் ஆண்டு அவதார் படத்தை 5 பாகங்களாக வெளியிடவுள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார்.
'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' என பெயரிடப்பட்டுள்ள அவதார் 2 திரைப்படம் கடந்தாண்டே வெளியாக இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஒத்திவைக்கப்பட்டது.
13 வருடங்களுக்குப் பிறகு வரும் டிசம்பர் 16ஆம் தேதி, 3டி தொழிற்நுட்பத்தில் வெளியாகவுள்ளது அவதார் 2.
தமிழ் உட்பட 160 மொழிகளில் அவதார் 2 திரைப்படம் வெளியாகவுள்ளது.