மும்பையை சேர்ந்தவங்க உர்பி ஜாவித். இவங்க டிஷைனர், மாடல், ராப் பாடகர்னு பல திறமைகளை வெச்சிருந்தாலும் இது எல்லாத்தையும் விட சமீபத்துல ஒரு ட்ரெஸ் மூலமா இவங்கவேற லெவல்ல டிரெண்ட்டாகிட்டு வர்றாங்க
உகாதி பண்டிகை அன்னைக்கு உர்பி உடுத்தின மேலாடை கிவி பழத்தால செய்யப்பட்டிருக்க பாக்குறவங்க எல்லாம் ஏதோ பழக்கடைய பாக்குற மாதிரியே அவங்களை பார்த்திருக்காங்க.. உடனடியா உர்பியின் போட்டோஷூட் வைரலாக ஆரம்பிச்சிடுச்சு. ஒருபக்கம் ஊர்பி ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு பாராட்டினாலும், இன்னொருபக்கம் அவங்கள கலாய்ச்சு கழுவிஊத்திட்டும் இருந்தாங்க. என்னதான் கலாய்ச்சாலும் இந்த வருஷம் இணையத்துல அதிகம் தேடி பார்த்த ஆசிய பிரபலங்கள் லிஸ்ட்ல இவங்க பேரும் இருக்கு தெரியுமா! அஜய் தேவ்கன், ஆலியா பட் வரிசைல உர்பியும் ஒரு ஆளா இருக்காங்க.. சரி சரி இந்த போட்டோவை ரொம்ப நேரம் உத்து பார்க்காம கிழே உள்ள மத்த செய்திகளும் இருக்கு Link க்ளிக் பண்ணி பாருங்க பாஸ்