Dhoni  Dhoni
Lifestyle

IPL : CSK கேப்டனாக 200வது போட்டினு லேட்டாதான் தெரியும் - MS Dhoni

டைம்பாஸ் அட்மின்

சேப்பாக்கத்தில் நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி ராஜஸ்தானுக்கு எதிராக 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றது. கடைசி ஓவரில் தோனி அடுத்தடுத்த சிக்ஸர்களைப் பறக்கவிட்ட போதும் சென்னை அணி கோட்டைவிட்டது. இந்தப் போட்டி கேப்டனாக தோனிக்கு 200வது போட்டி. இது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த தோனி,

"இது 200 வது போட்டி என்றே வெகு தாமதமாகத்தான் எனக்குத் தெரியும். தனிப்பட்ட மைல்கல் சாதனைகளை எப்போதுமே பெரிதாக எண்ணியதில்லை. அணிக்காக நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 199வது போட்டிக்கும் 200வது போட்டிக்கும் அப்படி என்ன வித்தியாசம் இருந்துவிடப்போகிறது?" என்றார்.