சந்திரமுகி-2 லாரன்ஸ், கங்கனா கெட்டப் இணையத்தில் லீக் Timepass
Cinema

Chandramukhi2 |சந்திரமுகி-2 லாரன்ஸ், கங்கனா கெட்டப் இணையத்தில் லீக்

Zulfihar Ali

நம்ம சூர்ப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிச்ச சந்திரமுகி செகண்ட்ல பார்ட்ல ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் நடிக்க படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருகிறது. காமெடிக்கு வைகைப்புயல், இசைக்கு கீரவாணி, தயாரிப்பு சுபாஷ்கரன்னு பெரிய படமா உருவாகிட்டு இருக்கு. இந்த நிலையில ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் ரெண்டுபேரும் இந்தப்படத்தோட காஸ்ட்யூம்ல இருக்கும் போட்டோ வெளியே லீக்காகியிருக்கு. ஒருவேளை அவங்களே பப்ளிசிட்டிக்காக போட்டோ எடுத்து சோஷியல் மீடியால சுத்த விட்டாங்களானும் தெரியல ஆனா இந்த போட்டோ இப்போ இணையத்துல வைரலாகிட்டு வருது