"இன்னைக்கு எங்கப்பா ரெய்டு போகலாம்? வேலுமணி வீட்டுக்கு ரெய்டுக்குப் போவோம்?"
"அங்கதான் ஏற்கனவே போயாச்சே"
"சரி, அப்ப விஜயபாஸ்கர் வீட்டுக்கு ரெய்டுக்குப் போவோமா?"
"அங்கயும் ரெண்டு நாள் முன்னயே போயாச்சே"
"என்னப்பா இப்டி சொல்றீங்க. அப்ப சி.வி.சண்முகம் வீட்டுக்கு ரெய்டுக்கு போவோம்"
"அங்கயும் ஏற்கனவேதான் போயாச்சே"
"அப்ப மறுபடியும் வேலுமணி வீட்டுக்கு ரெய்டுக்கு போவோம்!"
"அங்கதான்..."