பிரதமர் மோடி
பிரதமர் மோடி Timepass
அரசியல்

'NOTA, சீனா, நேரு, திராவிட மாடல்..' - இனி நாடாளுமன்றத்தில் இந்த வார்த்தைகளுக்கும் தடை வருமோ?

Aravindraj R

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 18ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், 'நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள்' அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.

அப்புத்தகத்தில், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு, கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், அழிவு சக்தி, காலிஸ்தானி, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள் ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல,எந்தெந்த வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என உத்தரவு வருங்காலங்களில் வரலாம் என கற்பனையான ஒரு லிஸ்ட்டை தட்ட ஆரம்பித்தோம்.

லிஸ்ட் இதோ..

வறட்சி நிவாரணம்,

மாட்டுக்கறி,

15 லட்சம்,

விவசாயிகள்,

டர்பன்,

சீனா,

ஜவஹர்லால் நேரு,

ருநே ல்லார்ஹவஜ,

நேரு ஆட்சி,

பொதுத்துறை,

ஏர் இந்தியா,

மம்தா பானர்ஜி,

பத்திரிகையாளர்கள்,

Press மீட்,

பத்திரிகை சுதந்திரம்,

கருத்து சுதந்திரம்,

வேலை வாய்ப்பு,

நிலக்கரி,

கூட்டாட்சி,

நாடாளுமன்ற விவாதம்,

தேர்தலில் வென்று மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பது,

பெகசிஸ்,

ரஃபேல்,

வடகிழக்கு,

காஷ்மீர்,

திராவிட மாடல்,

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்,

ஜேஎன்யு,

இடஒதுக்கீடு,

கறுப்பு பலூன்,

ட்விட்டர் ட்ரெண்டிங்,

ஹேஷ் டேக்,

Time magazine,

தி கார்டியன்,

ஆக்சிஜன் சிலிண்டர்,

மாணிக் பாஷா - அன்வர் பாஷா,

பாகிஸ்தான்,

கோ-பேக்,

நோட்டா,

தமிழ் நாட்டில் தாமரை,

டைம்பாஸ்..

இன்னும் லிஸ்ட் போகுது பாஸ்...