ஓ.பி.எஸ் டைம்பாஸ்
அரசியல்

சமாதானப்புறா ஓ.பி.எஸ் - சண்டக்கோழி இ.பி.எஸ்!

சொல்றத சொல்லிட்டோம் நிகழ்ச்சி.

Saran R

'இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை... அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வதாகவே பார்க்கிறேன்!' - நிர்மலா சீதாராமன்

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் திருக்குறள், தொல்காப்பியம் உள்ளிட்ட 46 தமிழ் நூல்கள் பிரெய்லி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவை - மூதாட்டி உடலைச் சுமந்து சென்ற பெண்கள்

இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தார்.

குழந்தை திருமணம் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேம சபேசன் கைது. தீட்சிதர்கள் ஆர்ப்பாட்டம்

"ஒரே நாடு ஒரே உரம்" என்ற புதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.