Netflix Pandigai: AK62, Thangalaan, Maamannan - Upcoming Post Theatrical Tamil OTT Releases

டைம்பாஸ் அட்மின்

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2023ம் ஆண்டிற்கான தமிழ் ஸ்லாட்டுகளை அறிவித்துள்ளது. நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 18 தமிழ்ப் படங்களின் உரிமத்தை வைத்திருப்பதன் மூலம் அதன் தமிழ் மொழி உள்ளடக்கத்தை விரிவுபடுத்துகிறது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2023-ம் ஆண்டில் தன்னிடம் உரிமம் உள்ள 18 படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்த பின்னர் தங்கள் இல்லத்திரைகளில் நெட்ஃபிலிக்ஸ் வாயிலாக பார்த்து ரசிக்கலாம்.

1. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்,

டைட்டில் / புராஜெக்ட்: AK 62,

மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

2. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்,

டைட்டில் / புராஜெக்ட்: சந்திரமுகி 2,

மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

3. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்,

டைட்டில் / புராஜெக்ட்: புரொடக்ஷன் நம்பர் 20,

மொழி: தமிழ்

4. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்,

டைட்டில் / புராஜெக்ட்: புரொடக்‌ஷன் நம்பர் 24,

மொழி: தமிழ்

5. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்,

டைட்டில் / புராஜெக்ட்: புரொடக்‌ஷன் நம்பர் 18,

மொழி: தமிழ்

6. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்,

டைட்டில் / புராஜெக்ட்: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்,

மொழி: தமிழ்

7. தயாரிப்பு நிறுவனம்: விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்,

டைட்டில் / புராஜெக்ட்: ஆர்யன்,

மொழி: தமிழ், தெலுங்கு

8. தயாரிப்பு நிறுவனம்: விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்/ RT டீம் வொர்க்ஸ்,

டைட்டில் / புராஜெக்ட்: கட்டா குஸ்தி,

மொழி: தமிழ், தெலுங்கு

9. தயாரிப்பு நிறுவனம்: பேஷன் ஸ்டுடியோஸ்,

டைட்டில் / புராஜெக்ட்: இறைவன்,

மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி

10. தயாரிப்பு நிறுவனம்: பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் LLP,

டைட்டில் / புராஜெக்ட்: இறுகப்பற்று,

மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

11. தயாரிப்பு நிறுவனம்: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்,

டைட்டில் / புராஜெக்ட்: ஜப்பான்,

மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

12. தயாரிப்பு நிறுவனம்: ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ்

டைட்டில் / புராஜெக்ட்: ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்,

மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி

13. தயாரிப்பு நிறுவனம்: ரெட் ஜெயண்ட் மூவிஸ்,

டைட்டில் / புராஜெக்ட்: மாமன்னன்,

மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

14. தயாரிப்பு நிறுவனம்: தி ரூட் / பேஷன் ஸ்டுடியோஸ்,

டைட்டில் / புராஜெக்ட்: ரிவால்வர் ரீட்டா,

மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

15. தயாரிப்பு நிறுவனம்: YNOT ஸ்டுடியோஸ்,

டைட்டில் / புராஜெக்ட்: தலைகோதல்,

மொழி: தமிழ்

16. தயாரிப்பு நிறுவனம்: ஸ்டுடியோ க்ரீன்,

டைட்டில் / புராஜெக்ட்: தங்கலான்,

மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி

17. தயாரிப்பு நிறுவனம்: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்/ ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்/ ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்

டைட்டில் / புராஜெக்ட்: வாத்தி,

மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

18. தயாரிப்பு நிறுவனம்: சூப்பர் குட் ஃபிலிம்ஸ்,

டைட்டில் / புராஜெக்ட்: வரலாறு முக்கியம்,

மொழி: தமிழ், இந்தி