'காஞ்சனமாலா காஞ்சனமாலா..' - டாப்சி பன்னு க்ளிக்ஸ்
மின்மினிப் பூச்சி
காஞ்சனமாலா காஞ்சனமாலா.. கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா..
மலையாள மண் மேலே, உன் தமிழ் நடக்க.. ஆறு ஏழு பந்தாக, என் நெஞ்சம் துடிக்க காஞ்சனமாலா ..
பெண்ணே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே.. உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே..
காஞ்சனமாலா.. காஞ்சனமாலா காஞ்சனமாலா.. கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா..