Visual Story : "மெழுகு டாலு நீ அழகு ஸ்கூலு நீ!"

மின்மினிப் பூச்சி

கண்ணாடி மனச
கல் வீசி பார்த்தாயே!

மின்னலா தாக்கும்
உன் கண்ணுல மைய
விழுவேன அழக தொழுவேனே….!

கண்ணால் வ லைய வீசி
என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட்
நான்தான்ம்மா…!

கண்ணு ரெண்டும் Gunனம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா
சுட்டு தள்ளேன்ம்மா….