கமலும் ரஜினியும் பார்ட்னர்ஷிப் போட்டு கலக்குன 16 வயதினிலே படத்துல நம்ம மன்சூர் அலிகான் நடிச்சுருந்தா?.கமல் நடிச்ச கதாப்பாத்திரமான சப்பாணியா மன்சூர் நடிக்க, ரஜினி நடிச்ச பரட்டை பாத்திரத்துல கமல் நடிக்க... பத்த வச்சுட்டீயே பரட்ட...!