'கில்லில விஜய் சேதுபதியா? முத்து பாண்டி யாரு?' - டைம்பாஸ் கார்டூன்ஸ்

சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த 'கில்லி' படத்தை ஒருவேளை இப்படி இயக்கினால் எப்படி இருக்கும் என ஒரு 'சின்ன கற்பனை'...
கில்லி
கில்லிடைம்பாஸ்
Published on

சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த 'கில்லி' படத்தை ஒருவேளை இப்படி இயக்கினால் எப்படி இருக்கும் என ஒரு 'சின்ன கற்பனை'...

விஜய் நடித்த சரவண வேலு கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதியும், செல்லம் பிரகாஷ் ராஜ் பிரித்து மேய்ந்த முத்து பாண்டி கதாப்பாத்திரத்தில் விஜய்யும் நடித்திருந்தால், இப்படிதான் இருந்திருக்கும்.

Timepass Online
timepassonline.vikatan.com