த்ரிஷா ஏற்று நடிக்கும் குந்தவை கதாபாத்திரம் பற்றி தெரியுமா?

பொன்னியின் செல்வன் நாவலில் துடிப்பும் துணிச்சலும் மிக்க பெண் கதாபாத்திரம் குந்தவை.
த்ரிஷா
த்ரிஷாTimepass
Published on

கல்கி எழுகிய 'பொன்னியின் செல்வன்' நாவலை மணிரத்னம் திரைப்படமாக இயக்கியுள்ளார். செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது.

நடிகை த்ரிஷா ஏற்று நடித்திருக்கும் குந்தவை கதாபாத்திரத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

யார் இந்த குந்தவை?

குந்தவை மன்னர் சுந்தர சோழனின் (பிரகாஷ் ராஜ்) மகள். ஆதித்த கரிகாலன்னின் (விக்ரம்) தங்கை. அருள்மொழி வர்மனின் (ஜெயம் ரவி) அக்கா.

வந்தியத்தேவனின் (கார்த்தி) காதலி. பொன்னியின் செல்வன் நாவலில் துடிப்பும் துணிச்சலும் மிக்க பெண் கதாபாத்திரம் குந்தவை.

Timepass Online
timepassonline.vikatan.com