Kadaisi Vivasayi : தேசிய விருது பெற்ற நல்லாண்டியின் சொந்த ஊரின் வரையப்பட்ட அவரின் உருவப்படம்!

தேசிய விருது பெற்ற நல்லாண்டி அவர்களின் சொந்த ஊரான மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர் அங்கன்வாடி சுவரில் அவரது நினைவாக அவரின் உருவப்படம் வரையப்பட்டுள்ளது.
kadaisi vivasayi
kadaisi vivasayitimepass

69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று (ஆகஸ்ட் 24) அறிவிக்கப்பட்டது. அப்பட்டியலில் ‘கடைசி விவசாயி’ இரண்டு பிரிவுகளில் விருது வென்றுள்ளது. ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதையும் ‘கடைசி விவசாயி’ பெற்றுள்ளது. 

கடைசி விவசாயி படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நல்லாண்டி அவர்களின் சொந்த ஊரான மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் உள்ள அங்கன்வாடி சுவரில் அவரது நினைவாக அவரின் உருவப்படம் வரையப்பட்டுள்ளது. தேசிய விருது அறிவிக்கப்பட்ட பின் அவரின் உருவப்படத்தைக் காண பலர் வருகிறார்.

படங்கள் : ஈ.ஜெ.நந்தகுமார்.

kadaisi vivasayi
National Film Awards : Kadaisi Vivasayi படத்திற்கு தேசிய விருது - இயக்குநர் மணிகண்டன் நன்றி கடிதம்!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com