Nayanthara - Vignesh Sivan : இரட்டை ஆண் குழந்தைகளின் பெயரை அறிவித்த நயன்தாரா !

இருவரையும் வாழ்த்துவதோடு, குழந்தைகளின் பெயர்கள் வித்தியாசமாக உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Nayanthara
NayantharaTimepassonline
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இருவரும் கடந்த ஆண்டு வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றனர்.

இக்குழந்தைகளுக்கு உயிர், உலகம் என பெயரிட்டுள்ளதாக விக்னேஷ் சிவன் கூறி வந்தார்.

இந்நிலையில், அண்மையில் விருது விழா ஒன்றில் கலந்துக்கொண்ட நயன்தாரா தனது மகன்களின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்வேக் என் சிவன் என தன் குழந்தைகளுக்கு பெயர் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.இருவரையும் வாழ்த்துவதோடு, குழந்தைகளின் பெயர்கள் வித்தியாசமாக உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Nayanthara
Decoding Song lyrics | Vijay ஜிங்கிலியா ஜிங்கிலியானு ஏன் பாடினார்?
Timepass Online
timepassonline.vikatan.com