Oppenheimer, Barbie, Kolai, Asvins - இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ்கள்| What to Watch

இந்த விடுமுறையை பொழுதுபோக்காக மாற்ற இதோ வந்துவிட்டது ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள்.
Kolai
KolaiTimepassonline

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்

1. ஹிடிம்பா (Hidimba)

அஸ்வின் பாபு, நந்திதா ஸ்வேதா நடிப்பில் அனீல் கன்னேகண்டி இயக்கத்தில் தெலுங்கில் ஜூலை 20ஆம் தேதி வெளியானது.

2. கொலை (Kolai)

விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடிப்பில் பாலாஜி குமார் இயக்கத்தில்  தமிழில் ஜூலை 21ஆம் தேதி வெளியானது.

3. சத்திய சோதனை (Sathiya Sodhanai)

சுரேஷ் சங்கையா இயக்கத்தில்
பிரேம்ஜி அமரன், ரேஷ்மா பசுபுலேட்டி நடிப்பில் தமிழில் ஜூலை 21ஆம் தேதி வெளியானது.

4. அநீதி (Aneethi)

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷார விúஜயன் நடிப்பில் தமிழில் ஜூலை 21ஆம் தேதி வெளியானது.

5. பார்பி (Barbie)

ஆங்கிலத்தில் ஜூலை 21ஆம் தேதி வெளியானது.

6. ஓபன்ஹைமர் (Oppenheimer)

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி, எமிலி பிளண்ட் நடிப்பில் ஆங்கிலத்தில் ஜூலை 21ஆம் தேதி வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான சீரிஸ்கள்

1. தி ரியல் ஹவுஸ்வைவ்ஸ் ஆப் என்ஒய் சிட்டி சீசன் 14 (The Real Housewives of NY City S14)

சாய் டி சில்வா, உபா ஹாசன், எரின் டானா லிச்சி, ஜென்னா லியோன்ஸ், ஜெஸ்ஸல் டாங்க் நடிப்பில் ஆங்கிலத்தில் நெட்ஃப்லிக்சில் (Netflix) ஜூலை 17ஆம் தேதி வெளியானது.

2. சர்ஃப் கேர்ல்ஸ் ஹவாய் (Surf Girls Hawai'i)

ஆங்கிலத்தில் அமேசான் ப்ரைமில் (Amazon  Prime) ஜூலை 18 ஆம் தேதி வெளியானது.

3.  ஜஸ்டிஃபைட்: சிட்டி பிரிமேவல் (Justified: City Primeval)

ஆங்கிலத்தில் ஹாட்ஸ்டாரில் (Hotstar) ஜூலை 19ஆம் தேதி வெளியானது.

4. டூ குப்பரே (Do Gubbare)

ஹிந்தியில் வருண நர்வேகர் இயக்கதில் மோகன் ஆகாஷே
சித்தார்த் ஷா நடிப்பில் ஜியோ சினிமாவில் (Jio Cinema) ஜூலை 20ஆம் தேதி வெளியானது.

5. ஸ்வீட் மகனோலியாஸ் சீசன் 3 (Sweet Magnolias S3)

ஜோஅன்னா கார்சியா, ப்ரூக் எலியட், ஹீதர் ஹெட்லி நடிப்பில்  ஆங்கிலத்தில் நெட்ஃப்லிக்சில் (Netflix) ஜூலை 20ஆம் தேதி வெளியானது.

6. எவரிஒன் எல்ஸ் பர்ன்ஸ் (Everyone Else Burns)

ஆங்கிலத்தில்  ஜியோ சினிமாவில் (Jio Cinema) ஜூலை 20ஆம் தேதி வெளியானது.

7. ஃபண்ணி உமன் (Funny Woman )

ஆங்கிலத்தில் ஜியோ சினிமாவில் (Jio Cinema) ஜூலை 20ஆம் தேதி வெளியானது.

திரையரங்குகளில் வெளியான பின் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்

1. ஆம்புலன்ஸ் (Ambulance)

ஜேக் கில்லென்ஹால், யாஹ்யா அப்துல்-மதின் நடிப்பில்  மைக்கேல் பே இயக்கத்தில் ஆங்கிலத்தில் நெட்ஃப்லிக்சில் (Netflix) ஜூலை 18ஆம் தேதி வெளியானது.

2. அஸ்வின்ஸ் (Asvins )

வசந்த் ரவி, முரளிதரன் நடிப்பில் தருண் தேஜா மல்லாரெட்டி இயக்கத்தில் தமிழில் நெட்ஃப்லிக்சில் (Netflix) ஜூலை 20ஆம் தேதி வெளியானது.

3. மவுர் (Maurh)

பஞ்சாபி மொழியில் ஜீ5யில் (Zee5) ஜூலை 21 ஆம் தேதி வெளியானது.

ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்

1. த ( அல்மோஸ்ட்) லெஜெண்ட்ஸ் (The (Almost) Legends)

ஸ்பானிஷ் மொழியில் நெட்ஃப்லிக்சில் ( Netflix) ஜூலை 19ஆம் தேதி வெளியானது.

2. ஆஹா (Aha)

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ராஜிவ் கிருஷ்ணா, ரகுவரன் நடிப்பில் தமிழில்  ஜூலை 21 ஆம் தேதி வெளியானது.

3. சண்ட்லோ (Chandlo)

மனவ் கோஹில், ஷ்ரத்தா தங்கர் மற்றும் காஜல் ஓசா வைத்யாவின்  நடிப்பில் ஹர்திக் கஜ்ஜரால்  இயக்கத்தில் குஜராத்தி மொழியில் ஜியோ சினிமாவில் (Jio Cinema) ஜூலை 21ஆம் தேதி வெளியானது.

4. பாவால் (Bawaal)

வருண் தவான், ஜான்வி கபூர் நடிப்பில்
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ஹிந்தியில் அமேசான் பிரைமில் (Amazon Prime) ஜூலை 21ஆம் தேதி வெளியானது.

5. ட்ரையல் பீரியட் (Trial Period)

ககன் அஹுஜா, ஜிதேன் பிரேஸ் நடிப்பில் அலேயா சென் இயக்கத்தில் ஹிந்தியில் ஜியோ சினிமாவில் (Jio Cinema) ஜூலை 21ஆம் தேதி வெளியானத.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com