Oscars
Oscarsடைம்பாஸ்

Oscars 2023 : கழுதையும் கரடியும் மேடை ஏறிய சுவாரஸ்யம்!

கோலாகமாக அரங்கேறிய ஆஸ்கர் விழாவில் நடந்த சுவாரஸ்யமான இரண்டு சம்பங்களைப் பார்ப்போம்.
Published on

95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறின. அதில் ருசிகரமான இரண்டு சம்பவங்களைப் பார்ப்போம்.

இந்த ஆஸ்கர் விழா மேடையை மனிதர்கள் மட்டுமல்லாமல் கழுதையும் அலங்கரித்தது. ஆம், 'The Banshees of Inisherin' என்ற திரைப்படத்தில் நடித்த ஜென்னி என்ற கழுதை மேடை ஏறியது. 'Emotional Support' என்ற ஆடை அலங்காரத்துடன் மேடை ஏற்றப்பட்டது.

எலிசபெத் பேங்க் தான் நடித்த 'கோகேன் பேர்' திரைப்படத்தின் கரடியுடன் மேடையேறி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.

Oscars
Oscars 2023 : RRR படத்தை மோடி இயக்கினாரா? - Memes
Timepass Online
timepassonline.vikatan.com