
பொதுவாகவே நம்மாளுகளுக்கு கிசுகிசு படிக்கிறதுல ஒரு கிளுகிளுப்பு இருக்கும். அதுலயும் பொடி வச்சு, இலை மறை காயா எழுதுனத படிக்கிறதே ஒரு குஷிதான். சரி, அதுக்கு ஒரு டிக்ஷனரிய ரெடி பண்ணலாம்னு உக்காந்தோம். அத பாப்போம் வாங்க.
பன்னு தின்னும் நடிகர் : கேஜிஎஃப் யாஷ்.
எம்எல்ஏ நடிகர் : உதயநிதி ஸ்டாலின்.
ஸ்டார் நடிகர் / இமய மலை நடிகர் : ரஜினி காந்த்.
நம்பர் நடிகை : நயன்தாரா.
முத்த நடிகர் / உலக நடிகர் : கமல ஹாசன்.
வம்பு நடிகர் : சிலம்பரசன்.
மூணுஷா நடிகை : த்ரிஷா.
பிரியாணி நடிகர் : அஜித் குமார்.
புயல் நடிகர் : வடிவேலு.
ப்ரூஸ்லி நடிகர் : தனுஷ்.
கம் பேக் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா.
கட்டப்பா நடிகர் : சத்யராஜ்.
நாட்டாமை நடிகர் : சரத் குமார்.
இன்சியல் இயக்குனர் : கே.எஸ்.ரவிகுமார்.
பிரமாண்ட இயக்குனர் : சங்கர்.