வடிவேலு டைம்பாஸ்
Satire
'கபாலி, கட்டபொம்மன், ஸ்பைடர் மேன்' - வடிவேலு ஸ்பெஷல் பொருத்துக
வைகைப்புயல் வடிவேலுவின் இந்த கேரக்டர்களுக்கும் கீழே இருப்பவர்களுக்கும் சம்பந்தம் இருக்கு. அதைக் கண்டுபிடிச்சு கரெக்டா சேர்த்து வெச்சுடுங்க மக்கா...
கீழே இருக்கும் வைகைப்புயல் வடிவேலுவின் இந்த கேரக்டர்களுக்கும் அதற்கு கீழே இருப்பவர்களுக்கும் சம்பந்தம் இருக்கு. அதைக் கண்டுபிடிச்சு கரெக்டா சேர்த்து வெச்சுடுங்க மக்கா...
விடைகள்:
1 - F ஸ்டீவ் வாக் (மனதைத் திருடிவிட்டாய்),
2 - D கபாலி கான் (தொட்டால் பூ மலரும்),
3 - H வடிவுக்கரசி (பாட்டாளி),
4 - G கட்டபொம்மு (வசீகரா),
5 - B கீரிப்புள்ள (தவம்),
6 - A பீட்டர் (வரவு எட்டணா செலவு பத்தணா),
7 - E தீப்பொறி திருமுகம் (இங்கிலீஷ்காரன்),
8 - C முருகன் (பாஞ்சாலங்குறிச்சி).

