
1. அவர் பெரிய லெஜண்ட். அவருக்கூட நடிச்சதே பெரிய எக்ஸ்பீரியன்ஸ்.
2. முதலில் என்னைப்பற்றி வரும் கிசுகிசுக்களை படிக்கும்போது கஷ்டமாதான் இருந்துச்சு. இப்ப கிசுகிசுக்களை படித்து விழுந்து விழுந்து சிரிக்கிறேன்.
என்னோட எல்லா படத்தையும் முதல் படமா நினைச்சு தான் பண்றேன்.
4. ரஜினி சாரோட ஒரு படமாவது நடிக்கணுங்குறதுதான் என்னோட ஆசை.
5. எங்க ரெண்டு பேருக்கும் நடுவில் இருப்பது நல்ல நட்பு.
6. எனக்குத் திருமணம் நடந்தால் கண்டிப்பாக மீடியா கிட்ட சொல்லிட்டு தான் செஞ்சுக்குவேன்.
7. இன்னும் எனக்கு கல்யாண வயசே வரலங்க.
8. கிளாமருக்கும் ஆபாசத்துக்கும் வித்தியாசம் இருக்கு.
எனக்கு கலைஞர் கிட்ட பிடிச்சது அவரோட தமிழ். ஜெயலலிதா மேடம் கிட்ட பிடித்தது அவளுடைய தன்னம்பிக்கையும் தைரியமும்.
10. மதுரை ஸ்லாங் கத்துக்குறதுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன்.
11. தெலுங்குல நான் ரொம்ப பிசி. கன்னடத்துல நாலு படம் கமிட் ஆகியிருக்கேன். தமிழ்ல 2 படத்துக்கு பேசிகிட்டு இருக்கேன். பாலிவுட்ல இருந்தும் அழைப்பு வந்தது.
12. நல்ல கதைக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ஹீரோயின் ஓரியண்டட் கதையா இருந்தா சம்பளம் கூட பரவால்ல.
13. விருதுகள் மேல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னோட ரசிகர்களுடைய சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்.