The Legend, Bagheera, Ayodhi - இந்த வார தியேட்டர், ஓடிடி ரிலீஸ் | What to Watch

லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற தி லெஜெண்ட் திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே ஹாட்ஸ்டாரின் மார்ச் 3 வெளியானது.
The Legend
The Legendடைம்பாஸ்

மார்ச் மாதம் முதல் வீக்கெண்டை எண்டர்டெய்ன் செய்ய வந்துவிட்டது திரைப்படங்கள்.

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் :

1. அயோத்தி Ayodhi

சசிக்குமார் நடிப்பில் தமிழில் இந்த வாரம் மார்ச் 3 ஆம் தேதி வெளியானது.

2. பகீரா Bagheera

பிரபு தேவா நடிப்பில் தமிழில் இந்த வாரம் மார்ச் 3 ஆம் தேதி வெளியானது.

3. பல்லு படாம பாத்துக்க Pallu padama paathuka

விஜய் வரதராஜ் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி, ஜகன், சாரா, அப்துல் போன்றோர் நடிப்பில் இந்த வாரம் மார்ச் 3 ஆம் தேதி வெளியானது.

4. பகலும் பாதிரவும் Pakalum Paathiravum 

மலையாளத்தில் இந்த வாரம் மார்ச் 3 ஆம் தேதி வெளியானது.

5. இன்கர் Inkar

இந்தியில் இந்த வாரம் மார்ச் 3 ஆம் தேதி வெளியானது.

6. த எடர்னல் டாட்டர் The Eternal daughter

ஆங்கிலத்தில் இந்த வாரம் மார்ச் 3 ஆம் தேதி வெளியானது.

7. ட்ரைஆன்கல் ஆஃப் சேட்னஸ் Triangle of Sadness

ஆங்கிலத்தில் இந்த வாரம் மார்ச் 3 ஆம் தேதி வெளியானது.

8. க்ரீட் 3 greed 3

ஆங்கிலத்தில் இந்த வாரம் மார்ச் 3 ஆம் தேதி வெளியானது.

ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்

1. எ வோல் லைஃப் டைம் வித் ஜேமி டெமிட்ரை ( A whole lifetime with Jamie demetrioy)

ஆங்கிலத்தில் நெட்பிலிக்ஸில் (Netflix) பிப்ரவரி 28 வெளியானது.

2. குல்மோஹர் ( Gulmohar)
இந்தியில் ஹாட்ஸ்டாரில் ( Hotstar) மார்ச் 3 ஆம் தேதி வெளியானது.

3. லவ் அட் ஃபர்ஸ்ட் கிஸ் ( Love at first kiss)
ஸ்பேனிஷில் நெட்பிலிக்ஸில்(Netflix) மார்ச் 3 ஆம் தேதி வெளியானது.

ஓடிடியில் வெளியான சீரிஸ்கள்

1. த ப்ளாக்லிஸ்ட் சீசன் 10 ( The blacklist S10)
ஆங்கிலத்தில் நெட்பிளிக்ஸ்ஸில்(Netflix)  பிப்ரவரி 27 வெளியானது.

2. மாய தோட்டா (Maaya Thotta)

தமிழில் ஹங்காமாவில்(Hungama) பிப்ரவரி 28 வெளியானது.

3. த மன்டலோரியன் சீசன் 3 (The mandalorian)

ஆங்கிலத்தில் ஹாட்ஸ்டாரில் (Hotstar)  மார்ச் 1 ஆம் தேதி வெளியானது.

4. செக்ஸ்/ லைஃப் சீசன் 2 ( Sex/ life S2)

ஆங்கிலத்தில் நெட்பிளிக்ஸ்ஸில்( Netflix)  மார்ச் 2 ஆம் தேதி வெளியானது.

5. தாஜ் டிவைடட் பை ப்ளட் ( Taj divided by blood)

இந்தியில் ஜீ5யில்( Zee5) மார்ச் 3 ஆம் தேதி வெளியானது.

திரையரங்குகளில் வெளியாகி பின் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்

1. வால்டர் வீரய்யா ( Walter veerayya) தெலுங்கில் நெட்பிலிக்ஸில் (Netflix) பிப்ரவரி 27 வெளியானது

2. அட்ரிஷ்யம் (Adrishyam) மலையாளத்தில் ப்ரைமில்(Prime) பிப்ரவரி 28 வெளியானது.

3. தலைக்கூதல் ( Thalaikoothal)

தமிழில் நெட்பிலிக்ஸில் (Netflix) மார்ச் 3 ஆம் தேதி வெளியானது.

4. த கிரேட் இந்தியன் கிச்சன் (The great Indian kitchen)

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தமிழில் ஜீ5யில்( Zee5) மார்ச் 3 ஆம் தேதி வெளியானது.

5. அலோன் (Alone)

மலையாளத்தில் ஹாட்ஸ்டாரில்( Hotstar)  மார்ச் 3 ஆம் தேதி வெளியானது

6. இரட்டா ( Iratta)

மலையாளத்தில் நெட்பிலிக்ஸில்( Netflix) மார்ச் 3 ஆம் தேதி வெளியானது

7.புட்ட பொம்மா (Butta bomma)

தெலுங்கில் நெட்பிலிக்ஸில் ( Netflix) மார்ச் 4ஆம் தேதி வெளியாகிறது.

8. தி லெஜெண்ட் (The Legend)

லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற தி லெஜெண்ட் திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே ஹாட்ஸ்டாரின் மார்ச் 3 வெளியானது.

The Legend
பெண் வேடமிட்டு ‘சொதப்பிய’ நடிகர்கள் - ஒரு லிஸ்ட் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com