நடிகர் விக்ரம் வீட்டில் பிரத்யேகமான அறை? - சியான்னா சும்மாவா?

ஹவாய் செருப்பில் ஆரம்பித்து உலகின் காஸ்ட்லியான ஷூக்களின் கலெக்‌ஷன் வரை.
நடிகர் விக்ரம் வீட்டில் பிரத்யேகமான அறை? - சியான்னா சும்மாவா?

நடிகர் விக்ரம் வீட்டில் பிரத்யேகமான அறையில் விதவிதமான காலணிகளை சேகரித்து வைத்திருக்கிறார். ஹவாய் செருப்பில் ஆரம்பித்து உலகின் காஸ்ட்லியான ஷூக்களின் கலெக்‌ஷன் வரை அதில் இடம்பிடித்திருக்கிறது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

'நானே இவ்ளோ கலெக்‌ஷன் வெச்சிருக்கேன். ஜெயலலிதா மேடம் அப்போ என்னைவிட அவ்ளோ பிஸியான ஸ்டார். அவங்க நிறைய காலணிகள் பயன்படுத்தினதுல ஆச்சர்யமே இல்லை. அதை வெச்சே அவங்க மேல விமர்சனம் வந்ததைப் பார்த்து ஏன் இப்படினு வினோதமாகத்தான் இருந்தது.' என்கிறார். சியான் னா சும்மாவா?

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com