த்ரிஷா- கேட்பரி, டிரூ.#ஸ்வீட் டாக்ஸ்!
ராய் லட்சுமி- புஜ்ஜி.# உங்களுக்கும் புஜ்ஜி புஜ்ஜின்னுதான் கேட்குதா?
சமந்தா - சாஷா # பத்திரமா பார்த்துக்குங்க!
கீர்த்தி சுரேஷ்- நைக் #ஷூவைக் கடிக்குமோ?
தனுஷ் - கிங், காங், செங்கிஸ், சீஸர் #நாங்க நாலு பேரு!
சிபிராஜ் - டால்பி.#சவுண்டு பார்ட்டி!
அமலாபால் - மைனு.#மைண்ட்ல வெச்சுக்கலாம்!
மாதவன்- பீம் #சோட்டா மிஸ்ஸிங்!
நந்திதா- ஸ்வீட்டி, சோட்டி,பிளாக்கி. #த்ரீ ரோசஸ்!
சாந்தனு -மெரீனா.#ரொம்ப நீளமா இருக்குமோ!
உதயநிதி- கூகுள்.#காணாமப் போனால் தேடுவது ஈசி!
- நெட்டிசன்