'பல்லு விளக்க தெரியலையா?' - சொல்லிக்கொடுக்க இருக்கு Appகள்

‘இதுக்கெல்லாமாடா அப்ளிகேஷன்ஸ் கொடுப்பீங்க’னு ஒய் திஸ் கொலவெறி ரியாக்‌ஷன்ஸ் காட்டவைக்கும் ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் இது.
ஹவ் டு பிரஷ்
ஹவ் டு பிரஷ்டைம்பாஸ்
Published on

‘இதுக்கெல்லாமாடா அப்ளிகேஷன்ஸ் கொடுப்பீங்க’னு ஒய் திஸ் கொலவெறி ரியாக்‌ஷன்ஸ் காட்டவைக்கும் ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் இது.

ஹவ் டு பிரஷ் :

பல்லு வெளக்குறது எப்படி என பாடம் சொல்லித்தருகிறது இது.

பிரஷ்ஷில் டூத் பேஸ்ட்டை வைப்பதில் இருந்து, எத்தனை நிமிடங்கள் பல் விளக்க வேண்டும்? எத்தனையாவது நிமிடத்தில், பிரஷ் எந்த நிலையில் இருக்க வேண்டும்? என விதவிதமான விதிமுறைகளுடன் நீள்கிறது பாடம்!

ஷேவ் செய்வது எப்படினு சொல்லித் தருது ஒரு அப்ளிகேஷன். டாய்லெட் போய்க்கிட்டு இருக்கிற நேரத்துல விளையாடுறதுக்கு சில விளையாட்டைக்கொண்ட அப்ளிகேஷன்கள் ஒருபக்கம்.

ஹவ் டு பிரஷ்
'கொசுவை விரட்டணுமா? நாய் வளர்க்கணுமா?' - அதுக்கும் இருக்கு APPகள்

மாங்கு மாங்குனு நெஞ்சில் அடித்து மனப்பாடம் செய்தும் மண்டையில் ஏறாத பாடத்தை, ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படினு டிப்ஸ் தரும் அப்ளிகேஷன்கள் ஒருபக்கம்.

அவ்வளவு ஏங்க... டைவர்ஸ் ஆனவங்க, விவாகரத்துக்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு ஐடியா தர்றதுக்கும் அப்ளிகேஷன் இருக்கு. போங்கய்யா, நீங்களும் உங்க அப்ளிகேஷனும்!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com