'Biscuit-க்கு பேர் வெக்கல..' - இணையத்தை கலக்கும் பிஸ்கட் பாட்டில் !

இந்த புகைப்படம் யாரால்? எங்கு? எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Biscuit
BiscuitBiscuit
Published on

தினமும் எவ்வளவோ விஷயங்கள் ட்ரெண்ட் ஆகின்றன. அதில் பெயரே தெரியாத ஒன்றும் இன்று ட்ரெண்ட் ஆகியுள்ளது. பெயர் தெரியாத பிஸ்கட் பெயரைக் கேட்டு நச்சரிக்கும் கஸ்டமர்களுக்கு 'பிஸ்கட்டுக்கு பேர் வெக்கல... Rs - 6'அதிர்ச்சி பதிலை கொடுத்திருக்கிறார் கடைக்காரர் ஒருவர்.

இந்த புகைப்படம் யாரால்? எங்கு? எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Biscuit
Memes : காது குத்துக்கு வாங்க; காதலிக்க பொண்ணு தாங்க ! - வைரல் பேனர்
Timepass Online
timepassonline.vikatan.com