IPL 2023 : யாரா இரு எவனா இரு ஆனா CSK கிட்ட கரெக்ட்டா இரு - Harbhajan Singh புகழாரம் | CSK vs RCB

மதுரைல சொல்லுவாங்க யாரா இரு.. எவனா இரு.. Line-ல கரெக்டா இருன்னு. அதுவே சென்னைன்னு வந்துட்டா
Harbhajan
HarbhajanHarbhajan
Published on

நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் சிங்க்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது. அடுத்து பேட்டிங் இறங்கிய பெங்களூரு அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

சென்னை அணியின் வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ள சென்னை அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், "மதுரைல சொல்லுவாங்க யாரா இரு.. எவனா இரு.. Line-ல கரெக்டா இருன்னு. அதுவே சென்னைன்னு வந்துட்டா யாரா இரு.. எவனா இரு "Lion" கிட்ட கரெக்ட்டா இரு.. தமிழ்நாடே மணக்குது CSK வெற்றி வாசத்துல" என்று பஞ்ச் வசனம் பேசியுள்ளார். இந்த ட்வீட் சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Harbhajan
IPL : RCB க்கு எதிராக அதிக ரன்கள் எடுத்துள்ள MS Dhoni - இந்த சாதனை தெரியுமா? | CSK vs RCB
Timepass Online
timepassonline.vikatan.com