இதானுங் எங்க கொங்கு டிஸ்னரிங்க

மதுரக்காரய்ங்கெளுக்கு மட்டும்தான் டிஸ்ஷனரி போடுவீங்களா? இந்த இருக்குங்கோ எங்க கொங்கு வட்டார டிஸ்னரி. இது கோயம்புத்தூர் ரவுசுங்கோ.
இதானுங் எங்க கொங்கு டிஸ்னரிங்க

மதுரக்காரய்ங்கெளுக்கு மட்டும்தான் டிஸ்ஷனரி போடுவீங்களா? இந்த இருக்குங்கோ எங்க கொங்கு வட்டார டிஸ்னரி. இது கோயம்புத்தூர் ரவுசுங்கோ.


உழுக்காட்டத் தெரியல - சரி பண்ணத் தெரியவில்லை.
மொட்டு - முட்டை.
அடி திம்பே - அடி வாங்குவே.
உப்பு ஜவுளி - கல்யாண ஜவுளி.
மச்சான்டார் - கொழுந்தனார்.
இத்தச்சோடு - இவ்வளவு பெரிய.
துஷ்டி - தூக்கம்.
தொளாவினேன் - தேடினேன்.
ஆமாங்.. - ஆமாங்க.

இல்லீங்ணா - இல்லை அண்ணா

ஒறமுறை - விருந்தினர்.
சம்பலுடு - கூட்டுக் குடும்ப வீடு.
நேரத்தில் வந்துடு - சீக்கிரம் வந்துவிடு.
சீமாறு - விளக்கமாறு.
சப்பைத் தண்ணி - உப்புத் தண்ணீர்.
நோம்பி - பண்டிகை.
சாளை வீடு - ஓட்டு வீடு.
தாட்டி வீடு - அனுப்பிவிடு.
ஒட்டுக்கா - ஒன்றாக.

- என் ரங்கநாயகி.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com