Ooty to Ladakh : Bullet பெட்ரோல் டேங்க்கை Map ஆக மாற்றிய ஊட்டி இளைஞர் !

'மாப்ளைக்கு அம்புட்டு வெறி..' என பலரும் கலாய்த்து வருகின்றனர்.
Ladakh
Ladakh டைம்பாஸ்
Published on

இப்போது பலரும் லடாக்கிற்கு பைகிள் செல்வதை சாகச முயற்சியாகச் செய்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பயணம் தொடர்பான வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, ஊட்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது புல்லட் வாகனத்தில் லடாக் செல்வதற்கான ரூட் மேப்பையே வரைந்து வைத்திருக்கிறார். 'மாப்ளைக்கு அம்புட்டு வெறி..' என பலரும் கலாய்த்து வருகின்றனர்.

Timepass Online
timepassonline.vikatan.com