Women’s Day 2023 : மகளிர் தினத்தைக் கவுரவிக்க சிறப்பு Doodle | Google

உலகம் முழுவதும் வாழும் பல்வேறு கலாசாரத்தைச் சேர்ந்த பெண்களைப் போற்றும் வகையில் இந்த டூடுல் கூகுல் நிறுவனம் அமைந்துள்ளது.
Women’s Day
Women’s Daytimepass
Published on

சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் தனி டூடுலை கூகுல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனமானது சில முக்கியமான தினங்களில் தனது தேடுபொறியான கூகுள் இணைய பக்கத்தில், அத்தினத்தைச் சிறப்பு செய்யும் வகையில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம். இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் வாழும் பல்வேறு கலாசாரத்தைச் சேர்ந்த பெண்களைப் போற்றும் வகையில் இந்த டூடுல் அந்நிறுவனம் அமைந்துள்ளது. மருத்துவம், விஞ்ஞானி, முதியவர்கள் என பலதரப்பட்ட பெண்களை குறிக்கும் வகையிலான காட்சிகளும் இந்த டூடுலில் இடம்பெற்றுள்ளன.

Women’s Day
Memes : 100 Robotகளைப் பணிநீக்கம் செய்யும் Google !
Timepass Online
timepassonline.vikatan.com