kiss day
kiss dayTimepass

'பட்டாம்பூச்சி முத்தம், பிரெஞ்சு கிஸ்...' - முத்தத்தில் இத்தனை வகைகளா? பார்ட் - 1

இன்னைக்கு உலக முத்த தினம். மொத்தம் எத்தனை வகையான முத்தங்கள் இப்ப புழக்கத்துல இருக்குனு பாப்போமா?
Published on

இன்னைக்கு உலக முத்த தினம். மொத்தம் எத்தனை வகையான முத்தங்கள் இப்ப புழக்கத்துல இருக்குனு பாப்போமா?

லைட் கிஸ் (Light Kiss)

இதழோடு இதழ் வைத்து இதமாக பதித்து எடுக்கும் முத்தம்தான் இந்த லைட் கிஸ்.

சிங்கிள் லிப் கிஸ் (Single Lip Kiss)

தங்கள் இணையின் கீழ் உதட்டில் இதழ் பதித்து அளிக்கும் கிஸ்.

லிப் லாக் (Lip Lock)

உதட்டோடு உதடு அழுத்தமாகப் பதிய, காதலரின் மேல் உதட்டையும் கீழுதட்டையும் மாறி மாறி முத்தமிடும் முறைதான் இந்த லிப் லாக் கிஸ்.

பிரெஞ்சு கிஸ் (French Kiss)

ரொம்ப நீளமான, ஆழமான முத்தம் இது. இணையின் உதட்டோடு உதடு பதித்து, நாக்கோடு நாக்கை தொட்டுக்கொடுப்பது.

பட்டாம்பூச்சி முத்தம் (Butterfly Kiss)

காதலர்கள் ஒருவர் மற்றொருவரின் கண்ணில் முத்தம் கொடுப்பதுதான் பட்டாம்பூச்சி முத்தம்.

Timepass Online
timepassonline.vikatan.com