'என்னப்பா பொதுக்குழுவ கூட்டுவோமா? அதத்தான செல்லாதுனு...'

"அப்ப கோர்ட்டுக்கு போவோமா?" "செல்லாதுன்னு சொன்னதே கோர்ட்டு தான்"
அதிமுக
அதிமுகடைம்பாஸ்
Published on

"என்னய்யா... அதிமுக பொதுக்குழுவ கூட்டுவோமா?"

"அதைத்தான பொதுக்குழுவே செல்லாதுனு சொல்டாங்கள"

"அப்ப அத எதிர்த்து கோர்ட்டுக்கு போவோமா?"

"செல்லாதுன்னு சொன்னதே கோர்ட்டுதான்"

"அப்ப சரி.. சமரசமா பேச்சுவார்த்தைக்கு பேசுவோமா?"

"பேச்சுவார்த்தை சரிப்பட்டு வரலைன்னு தான கோர்ட்டு போனதே"

"இப்ப என்னய்யா பண்ண? அதிமுக பொதுக்குழுவ கூட்டுவோமா?"

"அதைத்தான பொதுக்குழுவே செல்லாதுனு...."

அதிமுக
'அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது' - ஈபிஎஸ்ஸின் அடுத்த திட்டம் என்ன?
Timepass Online
timepassonline.vikatan.com