சென்னை மழை: 'ஸ்டாலின் அரசைக் குற்றம் சாட்டும் அதிமுக' - சொல்றத சொல்லிட்டோம்

இன்றைய சொல்றத சொல்லிட்டோம் நிகழ்ச்சி.
சென்னை மழை
சென்னை மழைசொல்றத சொல்லிட்டோம்
Published on

* சென்னை மழையை சமாளித்ததா தி.மு.க அரசு?

* தேவர் ஜெயந்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள் - போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராட்டு...!

* ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

* சென்னையில் மழை நீர் ஓடவில்லை...அமைச்சர்கள் தான் ஓடிக்கொண்டிருக்கின்றனர் - ஆர்.பி. உதயகுமார்

* அமித்ஷா உளறல் - கே.எஸ்.அழகிரி கண்டிப்பு

* தீபாவளி நாளில் அதிக மாசுபாடுடைய நகரங்களின் வரிசையில் டெல்லி முதல் இடம் பிடித்து உள்ளது என தெரிவித்து உள்ளது உலக காற்று தர குறியீடு அமைப்பு.

* குஜராத் பாலம் உடைப்பு - எழும் கேள்விகள்

* "கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சென்னையை மட்டுமல்லாது தமிழகத்தையை அதிமுகவினர் சீரழித்துள்ளனர். அனைத்தையும் சரி செய்ய வேண்டுமென்றால் பல ஆண்டுகள் ஆகும். ஆனால் நாங்கள் ஒன்றரை வருடங்களுக்குள்ளேயே முடித்துவிடுவோம் என நம்பிக்கையுள்ளது" - ஸ்டாலின்.

* , பால விபத்து கடவுளின் விருப்பம் : பாலத்தை பராமரித்த 'ஓரிவா' நிறுவனத்தின் மேலாளர் தீபக் பரேக்.

* டுவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான 'ப்ளூ டிக்' வசதிக்கு இனி மாதம் 660 ரூபாய் கட்டணம் - எலான் மஸ்க் அறிவிப்பு

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com