ஒரே வார்த்தையில் விடையளிக்கவும் - அரசியல்/சினிமா கேள்விகள்

நம்ம வாழ்க்கையில சில கேள்விகளுக்கு பதிலே சொல்ல முடியாது. அந்த மாதிரி ஒரு 10 கேள்விய தயார் பண்ணிருக்கோம். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மார்க். பார்ப்போம் எத்தன பேரு எத்தன மார்க் வாங்குறீங்கன்னு.

1. விஜயகாந்த் தன் படங்களில் எத்தனை பாகிஸ்தான் தீவிரவாதிகளை பிடித்திருக்கிறார்?

2. கமல ஹாசன் தொடங்கியதில் இதுவரை வெளிவராத படங்களின் எண்ணிக்கை எத்தனை?

கமல ஹாசன்
கமல ஹாசன்

3. மற்றவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் சுப்பிரமணியன் சுவாமியிடம் இதுவரை எவ்வளவு ஆதாரங்கள் உள்ளன?

4. காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டிகளின் எண்ணிக்கை?

5. தமிழ்நாட்டில் எந்த ஆண்டு பாஜக ஆட்சியைப் பிடிக்கும்?

6. ரஜினி காந்த் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிமுகப்படுத்திய அர்ஜுனமூர்த்தி இப்போது எந்தக் கட்சியில் இருக்கிறார்?

மோடி
மோடி

7. மோடி வங்கி கணக்கில் போடுவதாக சொன்ன 15 லட்சம் எந்த வங்கியின் கணக்கு?

8. ராகுல் காந்தி தினமும் எத்தனை ட்வீட்கள் போடுகிறார்?

9. யுவன் சங்கர் ராஜா எத்தனை முறை கம்பேக் கொடுத்திருக்கிறார்?

10. இந்த மாதம் உங்கள் நண்பர்கள் எத்தனை பேருக்கு கல்யாணம்?

- அரவிந்த்ராஜ் ரமேஷ்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com