New Year's Resolution: அரசியல்வாதிகளின் கலகலப்பான சபதம் லிஸ்ட்

ஓ.பன்னீர்செல்வம் - அந்த "தர்மத்தின் வாழ்வு தன்னை see more... டயலாக்க இனி பேசவே மாட்டேன். சின்னம்மா - சூறாவளி சுற்றுப்பயணம் செய்து டீசலை வீணடிக்க மாட்டேன்.
New Year
New Yearடைம்பாஸ்
Published on

டைம்பாஸ் சமூக வலைதள பக்கத்தில், "இந்த நியூ இயருக்கு 'எந்த அரசியல்வாதி என்ன சபதம் எடுக்கலாம்னு' நினைக்கிறீங்களோ அத கமெண்ட் பண்ணுங்க மக்களே?" என கேட்டிருந்தோம். அதற்கு, Kumara Sundar என்பவர் அளித்த 'கலகலப்பான' சபத பட்டியல்.

1. பிரதமர் மோடி -

இனி பத்திரிக்கையாளர்களை சந்திப்பேன்.

2. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் -

பொதுதுறை நிறுவனங்களை விற்க மாட்டேன்.

3. முதல்வர் ஸ்டாலின் -

உதயநிதியை துணை முதல்வர் ஆக்க மாட்டேன்.

4. எடப்பாடி பழனிசாமி-

பொறுப்புள்ள எதிர் கட்சியாக நடப்பேன்.

5. ஓ.பன்னீர்செல்வம் -

அந்த "தர்மத்தின் வாழ்வு தன்னை see more... டயலாக்க இனி பேசவே மாட்டேன்.

6. சின்னம்மா -

சூறாவளி சுற்றுப்பயணம் செய்து டீசலை வீணடிக்க மாட்டேன்.

7. அமைச்சர் உதயநிதி -

மற்ற Distributorsகளுக்கும் Releaseக்கு Chance குடுப்பேன்.

8. ஹெச்.ராஜா ஜி -

மீண்டும் பட promotionsக்கு வருவேன்.

9. பாமக தலைவர் அன்புமணி -

உறுதியாக இனி தனித்தே போட்டி என இனி சொல்ல மாட்டோம்.

10. அண்ணாமலை -

எதையும் இனி ஆதாரத்துடன் பேசுவேன்.

11. கமல் ஹாசன் -

இனி சினிமா, Bigboss மட்டுமே..

New Year
Rafael Watch: 'அண்ணாமலை இப்படி சொல்லுவாரோ?' - டைம்பாஸ் மீம்ஸ்
Timepass Online
timepassonline.vikatan.com