Congress Comedy | காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வரை தாடியை எடுக்கப்போவதில்லை‌!

காங்கிரஸ் தொண்டர் ஒருவர் சபதம் ஏற்று பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.
Resolution of a Congress Cadre
Resolution of a Congress CadreTimepass
Published on

ராகுல் காந்தியை குற்றவாளியாக தீர்ப்பளித்த தினத்தை கருப்பு தினமாக ஏற்பதோடு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வரை தாடியை எடுக்கப்போவதில்லை‌ என நீலகிரி மாவட்டம் மஞ்சூரைச் சேர்ந்த ஆனந்தன் என்ற

காங்கிரஸ் தொண்டர் ஒருவர் சபதம் ஏற்று பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.

இந்த சபதத்தைப் பார்த்துவிட்டு, 'காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் நெட்ஃபிளிக்ஸில் படம் பார்த்துக்கொண்டும், Wordle விளையாடிக்கொண்டும் இருக்கும்போது இப்படியும் ஒரு தொண்டரா !' என நெட்டிசன்ஸ் மீம்ஸ் போட்டு கார்த்தி சிதம்பரத்தை ஓப்பனாய் கலாய்க்கிறார்கள்.

- சதீஷ் ராமசாமி

Resolution of a Congress Cadre
'காயத்ரி ரகுராம், கார்த்தி சிதம்பரம், இந்து முன்னணி' - டைம்பாஸ் மீம்ஸ்
Timepass Online
timepassonline.vikatan.com