திராவிடத்தை சீண்டும் கவர்னர்...அமித்ஷாவை எச்சரிக்கும் ஸ்டாலின்!
D
* தி.மு.க தலைவராக ஸ்டாலின் மீண்டும் தேர்வு. திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆனார் கனிமொழி.
* கட்சி நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்து ஸ்டாலின் பொதுக்குழுவில் பேச்சு
* திராவிடம் குறித்து கவர்னர்
* முலாயம்சிங் மரணம்
* புத்த மத நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆம் ஆத்மி அமைச்சர் ராஜேந்தர் பால் கௌதம் ராஜினாமா
* இந்தி திணிப்பு ஸ்டாலின் எதிர்ப்பு
* சுயமரியாதை: "தப்பு... கால்ல விழக்கூடாது, சரியா?" சிறுமியிடம் அன்பாக அறிவுறுத்திய கனிமொழி
* நயன் - விக்னேஷ் சிவனுக்கு இரட்டைக் குழந்தை
* திராவிடம் குறித்து கவர்னர் சர்ச்சை பேச்சு
* "பாஜ., தலைவர்கள் பலரும் என்னை ரகசியமாக சந்திக்கின்றனர்" - குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்