அரசியல் சட்டத்தை மீறுகிறாரா ஆளுநர்? - சொல்றத சொல்லிட்டோம் நிகழ்ச்சி

இன்றைய சொல்றத சொல்லிட்டோம் நிகழ்ச்சி.
ஆளுநர்
ஆளுநர்டைம்பாஸ்
Published on

* குஜராத்: மோர்பியில் தொங்கு பாலம் உடைந்து பெரும் விபத்து;
* மதச்சார்பின்மையை மறுக்கும் ஆளுநர் - தி.மு.க கூட்டணிக்கட்சிகள் கண்டனம்
* கோவை கார் வெடிப்பு சம்பவம்: சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ்..!
* அசம்பாவிதத்தைத் தடுத்ததாகக் கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலில் தரிசனம் செய்தார் அண்ணாமலை
* பசும்பொன் நினைவிடத்திற்கு  அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் காலணிகளை பாதுகாக்க காவலர்களை நியமனம் செய்த தமிழக அரசு.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com