Veeran
Veeran timepass
சினிமா

Veeran, Spider Man, Asur S2 - இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ்கள்|What to Watch

சு.கலையரசி

ஜூன் மாதம் தொடங்கிவிட்டது.  இந்த மாதத்தின் முதல் வார விடுமுறையை கொண்டாட இதோ வெளியாகிவிட்டது திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள்.

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்.

1. ஸ்பைடர் மேன்: அக்ராஸ் த ஸ்பைடர் வேர்ஸ் (Spider-Man: Across The Spider-Verse)

ஜோகிம் டாஸ் சாண்டோஸ், கெம்ப் பவர்ஸ் இயக்கத்தில் ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்ட் நடிப்பில் ஆங்கிலத்தில் ஜூன் 1 ஆம் தேதி வெளியானது.

2. வீரன் (Veeran)

ஏ ஆர் கே சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் தமிழில் இந்த வாரம் ஜூன் 2 ஆம் தேதி வெளியானது.

3. காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் (Kather Basha Endra Muthuramalingam)

ம. முத்தையா இயக்கத்தில் சித்தி இத்னானி, ஆர்யா, பிரபு மற்றும் ஆடுகளம் நரேன் நடிப்பில்  தமிழில் இந்த வாரம் ஜூன் 2 ஆம் தேதி வெளியானது.

4. பரேஷன் (Pareshan)

ரூபாக் ரொனால்ட்சன் இயக்கத்தில் திருவீர் நடிப்பில் தெலுங்கில் இந்த வாரம் ஜூன் 2 ஆம் தேதி வெளியானது.

5. ஜாரா ஹாட்கே ஜாரா பச்கே (Zara Hatke Zara Bachke)

லக்ஷ்மன் உடேகர் இயக்கத்தில் விக்கி கௌஷல்,சாரா அலி கான் நடிப்பில் ஹிந்தியில் இந்த வாரம் ஜூன் 2 ஆம் தேதி வெளியானது.

6. த போகிமொன் (The Boogeyman)

ராப் சாவேஜ் இயக்கத்தில் சோஃபி தட்செர் நடிப்பில் ஆங்கிலத்தில் இந்த வாரம் ஜூன் 2 ஆம் தேதி வெளியானது.

திரையரங்குகளில் வெளியாகிய பின் இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்.

1. உக்ரம் (Ugram)

விஜய் கனகமேடலா இயக்கத்தில் அல்லரி நரேஷ்,மிர்னா மேனன் நடிப்பில் தெலுங்கில் அமேசான் பிரைமில் (Amazon Prime) இந்த வாரம் ஜூன் 2ஆம் தேதி வெளியானது.

2. விஷ்வக் (Vishwak )

வேணு முல்கலா இயக்கத்தில் அஜய் குமார் கதுர்வார் நடிப்பில் தெலுங்கில் ஜீ 5யில் (Zee 5) ஜூன் 2 ஆம் தேதி வெளியானது.

3. கர் பண்டுக் பிரியாணி (Ghar Banduk Biryani )

ஹேமந்த் அவ்தாடே இயக்கத்தில் சய்லி பட்டில் நடிப்பில் மராத்தியில் ஜீ 5யில் (Zee5) ஜூன் 2 ஆம் தேதி வெளியானது.

3. ஹட்யபுறி (Hatyapuri)

சந்தீப் ராய் இயக்கத்தில் இந்திரன் சென்குப்தா நடிப்பில் பெங்காலியில் ஜீ 5யில் (Zee5) ஜூன் 2 ஆம் தேதி வெளியானது.

4. கோதாவரி (Godavari)

மராத்தியில் ஜியோ சினிமாவில்  (Jio Cinema) - June 3

இந்த வாரம் ஓடிடியில் வெளியான சீரிஸ்கள் .

1. அசூர் சீசன்2 ( Asur S2 )

ஹிந்தியில் ஜியோ சினிமாவில் (Jio Cinema) - ஓனி சென் இயக்கத்தில் பரோன் சப்தி நடிப்பில் ஜுன் 1 ஆம் தேதி வெளியானது.

2. நியூ அம்ஸ்டர்டம் சீசன் 3 (New Amsterdam S3)

பீட்டர் ஹார்டன் இயக்கத்தில் ரியான் எகோல்ட்,ஜோக்கோ சிம்ஸ் நடிப்பில் ஆங்கிலத்தில் நெட்ஃப்லிக்சில் (Netflix) ஜூன் 1 ஆம் தேதி வெளியானது.

3. School Of Lies (Hindi) Hotstar- June 2

அவினாஷ் அருண் இயக்கத்தில் வரின் ரூபானி, விர் பச்சிசியா,
ஆர்யன் சிங் அஹ்லாவத் நடிப்பில் இந்தியில் ஹாட்ஸ்டரில் (Hotstar ) ஜூன் 2ஆம் தேதி வெளியானது.

4. ஸ்கூப் (Scoop)

ஹன்சல் மேத்தா இயக்கத்தில் கரிஷ்மா தன்னா, முகமது ஜீஷன் அய்யூப் நடிப்பில் ஹிந்தியில் நெட்ஃப்லிக்சில் (Netflix) ஜூன் 2 ஆம் தேதி வெளியானது.

5. மணிஃபெஸ்ட் சீஸன்4 பார்ட் 2 (Manifest S4 Part2 )

மெலிசா ராக்ஸ்பர்க் இயக்கத்தில் ஆங்கிலத்தில் நெட்ஃப்லிக்சில் (Netflix) ஜூன் 2 ஆம் தேதி வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்.

1. சுலைகா மன்சில் (Sulaikha Manzil )

அஷ்ரப் ஹம்சா இயக்கத்தில் அனார்கலி மரிக்கார் நடிப்பில் மலையாளத்தில் ஹாட்ஸ்டாரில் ( Hotstar) மே 30 ஆம் தேதி வெளியானது.

2. டைகர்ஸ் டெயில் (Tiger's Tail)

ஆங்கிலத்தில் அமேசான் பிரைமில் (Amazon Prime ) மே 30 ஆம் தேதி வெளியானது.

3. மிக்ஸ்ட் பை எற்றி (Mixed by Erry)

சிட்னி சிபிலியா இயக்கத்தில் க்ரெத்தா எஸ்போசிட்டோ நடிப்பில் ஆங்கிலத்தில் அமேசான் பிரைமில் (Amazon Prime) மே 31 ஆம் தேதி வெளியானது.

4.  மும்பைகர் (Mumbaikar )

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி,விக்ராந்த் மசி நடிப்பில் ஹிந்தியில் ஜியோ சினிமாவில் (Jio Cinema ) ஜூன் 2 ஆம் தேதி வெளியானது.