டைம்பாஸ்
டைம்பாஸ் டைம்பாஸ்
மீம்ஸ்

New year 2023: டைம்பாஸ் விருதுகள் 2022

டைம்பாஸ் அட்மின்

2022 ஆம் ஆண்டிற்கான 'டைம்பாஸ் அவார்ட்ஸ்' இதோ..

Best 'Watch' man - பாஜக தலைவர் அண்ணாமலை.

Best 'ஆ'பாசமலர் - டெய்சி சரண் அண்ட் திருச்சி சூர்யா

Best Stunt choreography - அதிமுக அணிகளுக்கும் காங்கிரஸ் கோஷ்டிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

Best 'வாட்சப் ஆடியோ' Production - கமலாலயம்.

Best பைக் விளம்பரப்படம் - வலிமை

Best 'தீவிரவாதிகள் கொண்டாடும் திரைப்படம்' - பீஸ்ட்.

Best 'மதுரை முத்துகள் கொண்டாடும் திரைப்படம்' - பிரின்ஸ்.

Best 'இருக்கு ஆனா இல்ல' - அதிமுக - பாஜக கூட்டணி

Best 'தேவையில்லாத ஆணி' விருது - ஆர்.என்.ரவி