Billa பட நயன்தாரா பாத்திரத்தில் அசீன் நடிக்கவிருந்தாரா? - வைரலாகும் புகைப்படங்கள்!

16 வருடங்களுக்கு முன் அந்த படத்திற்காக அவர் எடுத்த பல புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Billa
BillaBilla
Published on

16 வருடங்களுக்கு முன், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அஜித் குமார், நயன்தாரா, பிரபு ஆகியோர் நடிப்பில் வெளியான பில்லா படம் பெரிய வெற்றிப்பெற்றது. அத்திரைப்படத்தில், துணிச்சல் மிக்க கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருந்தார். அதோடு, நயன்தாராவின் கவர்ச்சிகரமான காட்சிகளும் பேரு பொருளானது.

நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடிக்க முன்பு அசின்தான் புக் செய்யப்பட்டுள்ளார். ஆனால், பல்வேறு காரணங்களால் படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில், 16 வருடங்களுக்கு முன் அந்த படத்திற்காக அவர் எடுத்த பல புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Billa
Thunivu: Ajith Kumar-ஐ ஃபாலோ செய்யும் மலையாள சினிமா ! | Malayalam Cinema
Timepass Online
timepassonline.vikatan.com