Custody, Yaathisai, Vikram Vedha - இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ்கள்|What to Watch

இந்த விடுமுறையை பொழுதுபோக்காக மாற்ற இதோ வந்துவிட்டது ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள்.
Custody
Custodytimepass

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள். 

1. ஃபர்ஹானா ( Farhana) 

ஐஸ்வர்யா ராஜேஷ், கே.செல்வராகவன் நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் தமிழில் மே 12ஆம் தேதி வெளியானது. 

2. குட் நைட் (Good Night)

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் RJ ரமேஷ் திலக், பகவதி பெருமாள், மணிகண்டன் நடிப்பில் தமிழில் மே 12ஆம் தேதி வெளியானது.

3. ராவண கோட்டம் (Ravana Kottam )

சாந்தனு பாக்யராஜ், ஆனந்தி, பிரபு நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தமிழில் மே 12 ஆம் தேதி வெளியானது.

4. சிறுவன் சாமுவேல் (Siruvan Samuel) 

அஜிதன், அபர்ணா நடிப்பில் சாது பர்லிங்டன் இயக்கத்தில் தமிழில் மே 12ஆம் தேதி வெளியானது. 

5. கஸ்டடி (Custody)

நாக சைதன்யா அக்கினேனி, கிருத்தி ஷெட்டி, பிரியாமணி நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கில் மே 12ஆம் தேதி வெளியானது. 

6. சத்ரபதி (Chatrapathi)

சாய் ஸ்ரீனிவாஸ் பெல்லம்கொண்டா, நுஷ்ரத் பாருச்சா நடிப்பில் வி.வி.விநாயக் இயக்கத்தில் ஹிந்தியில் மே 12ஆம் தேதி வெளியானது. 

7. மியூசிக் ஸ்கூல் (Music School) 

ஷ்ரியா சரண், பிரகாஷ் ராஜ் நடிப்பில் பாப்பாராவ் பையாலா இயக்கத்தில் ஹிந்தியில் மே 12ஆம் தேதி வெளியானது. 

8. லவ் அகைன் (Love Again)

பிரியங்கா சோப்ரா, சாம் ஹியூகன் நடிப்பில் ஜிம் ஸ்ட்ரோஸ் இயக்கத்தில் ஆங்கிலத்தில் மே 12ஆம் தேதி வெளியானது. 

9. அஸ்டரிக்ஸ் & ஒபெளிக்ஸ் - தி மிடில் கிங்டம் (Asterix & Obelix - The Middle Kingdom) 

குய்லூம் கேனட் இயக்கத்தில் ஆங்கிலத்தில் மே 12ஆம் தேதி வெளியானது.

Custody
Lovers day : காதலால் இணைந்த தமிழ் சினிமா நட்சத்திரங்கள் !

இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்:

1. ஏர் (AIR)

மாட் டாமன், ஜேசன் பேட்மேன் நடிப்பில் பென் அஃப்லெக் இயக்கத்தில் ஆங்கிலத்தில் ப்ரைமில் (Prime) மே 12ஆம் தேதி வெளியானது.

2. த மதர் (The Mother)

ஜெனிபர் லோபஸ், லூசி பேஸ், ஒமரி ஹார்ட்விக் நடிப்பில் நிகி காரோ இயக்கத்தில் ஆங்கிலத்தில் (Netflix) மே 12ஆம் தேதி வெளியானது. 

இந்த வாரம் ஓடிடியில் வெளியான சீரிஸ்கள்: 

1. நியூசென்ஸ் (Newsense) 

ரமேஷ் கோணம்போட்லா, மனோஜ் முத்யம், பிந்து மாதவி நடிப்பில் ஸ்ரீபிரவின் குமார் இயக்கத்தில் தெலுங்கில் ஆஹாவில் (Aha) மே 12ஆம் தேதி வெளியானது. 

2. தாகாத் (Dahaad)

சோனாக்ஷி சின்ஹா, குல்ஷன் தேவையா நடிப்பில் ஹிந்தியில் ப்ரைமில் (Prime) மே 12 ஆம் தேதி வெளியானது. 

3. தாஜ்: ரின் ஆப் ரிவெஜ்ச் (Taj: Reign Of Revenge)

தர்மேந்திரா, நசிருதீன் ஷா நடிப்பில் ஹிந்தியில் ஜீ5யில் (Zee5) மே12 ஆம் தேதி வெளியானது. 

Custody
'தெலுங்கு சினிமா vs தெலுங்கு அரசியல்' - டைம்பாஸ் மீம்ஸ்

திரையரங்குகளில் வெளியாகி இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்:

1. த பாய்ண்ட் மேன் (The Point Man )

சூன் -ரை யிம் இயக்கத்தில் கொரியன் மொழியில் ப்ரைமில் (Prime) மே 10 ஆம் தேதி வெளியானது.

2. யாத்திசை (Yaathisai) 

குரு சோமசுந்தரம், சுபத்ரா, சக்தி மித்ரன் நடிப்பில் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் தமிழில் ப்ரைமில் (Prime) மே 12ஆம் தேதி வெளியானது.

3. சொப்பன சுந்தரி (Soppana Sundari) 

லக்ஷ்மி பிரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எஸ்.ஜி சார்லஸ் இயக்கத்தில் தமிழில் ஹாட்ஸ்டாரில் (Hotstar) மே 12ஆம் தேதி வெளியானது.

4. திருவின் குரல் (Thiruvin Kural)

ஆத்மிகா, அருள்நிதி, பாரதிராஜா நடிப்பில் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் தமிழில் நெட்ஃப்லிக்ஸில் (Netflix) மே 12 ஆம் தேதி வெளியானது. 

5. ஷாகுந்தலம் (Shaakunthalam)

சமந்தா, தேவ் மோகன் நடிப்பில் குணசேகர் இயக்கத்தில் தெலுங்கில் ப்ரைமில் (Prime) மே 12ஆம் தேதி வெளியானது. 

6. விசித்திரன் (Vichithiran) 

எம். பத்மகுமார், ஆர்.கே.சுரேஷ் இயக்கத்தில் பானு, சுதா சந்திரன் நடிப்பில் மலையாளத்தில் ப்ரைமில் (Prime) மே 12ஆம் தேதி வெளியானது.

7. விக்ரம் வேதா (Vikram Vedha)

ஹிருத்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான் நடிப்பில் இந்தியில் ஜியோ சினிமாவில் (Jio Cinema) மே 12ஆம் தேதி வெளியானது.

8. டிரியங்கில் ஆப் சாட்னஸ் (Triangle of Sadness)

தோபியாஸ் தோர்விட், ஹாரிஸ் டிக்கின்சன் நடிப்பில் ரூபன் ஆஸ்ட்லண்ட் இயக்கத்தில் ஆங்கிலத்தில் சோனி லைவில் ( SonlyLIV) மே 12 ஆம் தேதி வெளியானது.

Custody
சினிமா கிசுகிசு : 'யோக' நடிகரின் அட்டூழியங்கள் தெரியுமா?

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com