நடிகர் விமலுக்கு 'டாக்டர் பட்டம்' - எத்தனை விமலியன்களுக்கு தெரியும்?

விமலுக்கு டாக்டர் பட்டத்தை கொடுத்து, டாக்டர் பட்டத்தையே கௌரவித்திருக்கிறது அன்பு யுனிவர்சிட்டி.
நடிகர் விமல்
நடிகர் விமல்டைம்பாஸ்

களவாணி தியேட்டர் காலம் தொடங்கி விலங்கு ஓடிடி காலம் வரை, அனைத்து தரப்பு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர் நடிகர் விமல் என்றால் மிகையாகாது. மிகையானாலும் பரவாயில்ல கொஞ்சம் பொறுத்துக்கோங்க.

அப்படிப்பட்ட விமலுக்கு, கௌரவ டாக்டர் பட்டத்தை அன்பு வழங்கியிருக்கிறது. ஷாக் ஆகாதீங்க. American nation business university (ANBU) என்ற அமெரிக்கன் யுனிவர்சிட்டிதான் வழங்கியிருக்கு.

நடிகர் விமல்
தமிழ் சினிமா செய்வது எப்படி? - செஃப் ஹரி

சென்னையில் உள்ள ரெசிடன்ஸி டவர்ஸ் ஹோட்டலில் வைத்து, விமலுக்கு கொடுத்து அந்த டாக்டர் பட்டத்தையேக் கௌரவித்திருக்கிறது அன்பு யுனிவர்சிட்டி.

நடிகர் விமலுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது, அவரின் ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறது.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com