Joy Awards : John cena, Salman Khan, Alia bhatt - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் !

இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டு, "என் நாட்டை நேசிக்கும் ஜாம்பவான்கள் அடங்கிய வரலாற்றிற்கான ஒரு புகைப்படம்" என எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
saudi
sauditimepass

சவுதியில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் சல்மான், ஆலியா பாட், ஜான் சினா மற்றும் பிற நடிகர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சர்வதேச அளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2024 ஆம் ஆண்டுக்கான ஜாய் அவார்ட் நிகழ்ச்சி சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சல்மான் கான், அலியா பட், ஜான் சினா, ஆண்டனி ஹாப்கின்ஸ், மார்க் வால்ல்பெர்க் மற்றும் பிற நடிகர்கள் என சர்வதேச நட்சத்திரங்கள் வார இறுதியில் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

அப்போது அவர்கள் அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை மட்டுமின்றி இணையவாசிகளையும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்திவருகிறது.

இந்த புகைப்படத்தை சவூதியின் ஆலோசகர் துர்கி அலல்ஷிக் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டு, "என் நாட்டை நேசிக்கும் ஜாம்பவான்கள் அடங்கிய வரலாற்றிற்கான ஒரு புகைப்படம்" என எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

saudi
Tamil Cinema : 'கொட்டாவி, ஜாம்பி, செருப்பு சபதம்' - இதெல்லாம் சினிமாவுக்கான கதையாப்பா லிஸ்ட் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com