LGM, DD Returns, Maamannan - இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ்கள்| What to Watch

இந்த விடுமுறையை பொழுதுபோக்காக மாற்ற இதோ வந்துவிட்டது ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள்.
Maamannan
Maamannan Maamannan

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்.

1. லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married)

ஹரிஷ் கல்யாண், இவானா நடிப்பில் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தமிழில் ஜூலை 28ஆம் தேதி வெளியானது.

2. லவ் (Love)

பரத், வாணி போஜன் நடிப்பில் RP பாலா இயக்கத்தில் தமிழில் ஜூலை 28ஆம் தேதி வெளியானது.

3. பிட்சா 3 (Pizza 3)

பமோகன் கோவிந்த் இயக்கத்தில் அஸ்வின் காக்குமானு, பவித்ரா மாரிமுத்து, ரவீனா தாஹா நடிப்பில் தமிழில் ஜூலை 28ஆம் தேதி வெளியானது.

4. டி டி ரிடர்ன்ஸ் (DD Returns)

தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படம், எஸ். சந்தானம் மற்றும் சுரபி நடிப்பில் பிரேம் ஆனந்த் எஸ் இயக்கத்தில் தமிழில் ஜூலை28ஆம் தேதி வெளியானது.

5. டைனோசர்ஸ் (Dinosaurs)

எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக், சாய் ப்ரியா தேவா நடிப்பில் தமிழில் ஜூலை 28ஆம் தேதி வெளியானது.

6. ப்ரோ (Bro)

பவன் கல்யாண் நடிப்பில் டிஜி விஷ்வ பிரசாத் இயக்கத்தில் தெலுங்கில் ஜூலை 28ஆம் தேதி வெளியானது.

7. வாய்ஸ் ஆப் சத்யநாதன் (Voice of Sathyanathan)

ரஃபி இயக்கத்தில் திலீப், வீணா நந்தகுமார், அனுபம் கேர் நடிப்பில் மலையாளத்தில் ஜூலை 28ஆம் தேதி வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்.

1.  ஹாப்பிநஸ் ஃபார் பிகின்னர்ஸ் (Happiness for Beginners)

விக்கி வைட்  இயக்கத்தில் எல்லி கெம்பர், லூக் கிரிம்ஸ் நாடிப்பில் ஆங்கிலத்தில்  நெட்ஃப்லிக்சில் ( Netflix) ஜூலை 27ஆம் தேதி வெளியானது.

2. ஒன் ஃப்ரைடே (One Friday Night)

மணீஷ் குப்தாவின் இயக்கத்தில் ரவீனா டாண்டன் , மிலிந்த் சோமன்  நடிப்பில்  ஹிந்தியில் ஜியோ சினிமாவில் (Jio Cinema)  ஜூலை 28 ஆம் தேதி வெளியானது.

3. ஹிட்டன் ஸ்ட்ரைக் (Hidden Strike)

ஸ்காட் வாஹ் இயக்கத்தில் ஜான் சினா, ஜாக்கி சான், பிலோ அஸ்பேக் மற்றும் ஜென்வீ வாங் ஆகியோர் நடிப்பில் ஆங்கிலத்தில் நெட்ஃப்லிக்சில் ( Netflix) ஜூலை 28ஆம் தேதி வெளியானது.

4. அப்பத்தா (Appatha)

பிரியதர்ஷன் இயக்கத்தில் ஊர்வசி நடிப்பில் இந்த வாரம் தமிழில் ஜியோ சினிமாவில் (Jio Cinema) ஜூலை 29ஆம் தேதி வெளியானது.

திரையரங்குகளில் வெளியாகிய பின் ஓடிடியில் இந்த வாரம் வெளியான திரைப்படங்கள்

1. ரெஜினா (Regina)

டோமின் டிசில்வா இயக்கத்தில் நிவாஸ் ஆதித்தன், சுனைனா நடிப்பில் இந்த வாரம் தமிழில் அமேசான் ப்ரைமில் (Amazon Prime) ஜூலை 25ஆம் தேதி வெளியானது.

2. மாமன்னன் (Maamannan)

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேல்,உதயநிதி நடிப்பில் தமிழில் நெட்ஃப்லிக்சில் (Netflix) ஜூலை 27ஆம் தேதி வெளியானது.

3. ஸ்கிரீம் VI (Scream VI)

ஆங்கிலத்தில் அமேசான் ப்ரைமில் (Amazon Prime) ஜூலை 26ஆம் தேதி வெளியானது.

4. ஸ்பை (Spy)

இந்த வாரம்  தெலுங்கில் அமேசான் ப்ரைமில் (Amazon Prime) ஜூலை 27 ஆம் தேதி வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான சீரிஸ்கள்

1. ஹாஃப் CA (Half CA)

அருணப் குமார், ஹரிஷ் பெடிண்டி இயக்கத்தில் ஹிந்தியில் அமேசான் ப்ரைமில் (Amazon Prime)  ஜூலை 26ஆம் தேதி வெளியானது.

2. கால்கூட் (Kaalkoot)

விஜய் வர்மா, ஸ்வேதா திரிபாதி நடிப்பில் அருணப் குமார், சுமித் சக்சேனா இயக்கத்தில் ஹிந்தியில்  ஜியோ சினிமாவில் ( Jio Cinema) ஜூலை 27ஆம் தேதி வெளியானது.

3. ஹவ் டூ பிகம் அ கல்ட் லீடர் (How to Become a Cult Leader)

ஆங்கிலத்தில் நெட்ஃப்லிக்சில் (Netflix) ஜூலை 28ஆம் தேதி வெளியானது.

4. ட்விஸ்டட் மெடல் (Twisted Metal)

ஆங்கிலத்தில் சோனி லைவில் (SonyLIV) ஜூலை 28ஆம் தேதி வெளியானது. 

Maamannan
Serialகளுக்கு ஏன் சினிமா பெயர்கள் வைக்கிறாங்க? - சிறிய இடைவேளைக்குப் பிறகு | Epi 8

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com