The Kerala Story, Thalainagaram 2, Dhoomam - இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ்கள்| What to Watch

இந்த விடுமுறையை பொழுதுபோக்காக மாற்ற இதோ வந்துவிட்டது ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள்.
The Kerala Story
The Kerala Storytimepass

இந்த வாரம் விடுமுறையை கொண்டாட இதோ வந்துவிட்டது தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல்

தியேட்டர்களில் வெளியான திரைப்படங்கள்.

1. தலைநகரம் 2 ( Thalainagaram 2 )

சுந்தர் சி, வடிவேலு, பல்லக் லால்வானி நடிப்பில் VZ துரை இயக்கத்தில் தமிழில் ஜூன் 23ஆம் தேதி வெளியானது.

2. ரெஜினா (Regina)

சுனைனா, அனந்த் நாக் நடிப்பில் டொமின் டிசில்வா இயக்கத்தில்
தமிழில் ஜூன் 23ஆம் தேதி வெளியானது.

3. பாயும் ஒலி நீ எனக்கு (Payum Oli Nee Yenakku)

கார்த்திக் அட்வய்ட் இயக்கத்தில் விக்ரம் பிரபு, வாணி போஜன் நடிப்பில் தமிழில் ஜூன் 23ஆம் தேதி வெளியானது.

4. தண்டட்டி (Thandatti)

பசுபதி, விவேக் பிரசன்னா, ரோகினி நடிப்பில் ராம் சங்கையா இயக்கத்தில் தமிழில் ஜூன் 23ஆம் தேதி வெளியானது.

5. அஸ்வின்ஸ் (Asvins)

வசந்த் ரவி, விமலா ராமன், முரளிதரன் நடிப்பில் தருண் தேஜா இயக்கத்தில் தமிழில் ஜூன் 23ஆம் தேதி வெளியானது.

6. அழகிய கண்ணே (Azhagiya Kanne)

லியோ சிவகுமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் ஆர் விஜயகுமார் இயக்கத்தில் தமிழில் ஜூன் 23ஆம் தேதி வெளியானது.

7. நாயாடி (Naayaadi)

ஆதர்ஷ் மதிகாந்தம், காதம்பரி சௌமியா, மாளவிகா மனோஜ் நடிப்பில் ஆதர்ஷ் மதிகாந்தம் இயக்கத்தில் தமிழில் ஜூன் 23ஆம் தேதி வெளியானது.

8. தூமம் (Dhoomam)

ஃபஹத் பாசில், அபர்ணா பாலமுரளி நடிப்பில் பவன் குமார் இயக்கத்தில் மலையாளத்தில் ஜூன் 23ஆம் தேதி வெளியானது.

11. எலமெண்டல் (Elemental)

ஆங்கிலத்தில் ஜூன் 23ஆம் தேதி வெளியானது.

12. நோ ஹார்டு ஃபீலிங்ஸ் (No Hard Feelings)

ஆங்கிலத்தில் ஜூன் 23ஆம் தேதி வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்

1. டேக் கேர் ஆப் மாயா (Take Care of Maya)

இந்த வாரம் ஆங்கிலத்தில் ஜூன் 19 ஆம் தேதி நெட்ஃப்லிக்சில் (Netflix) வெளியானது.

2. கேரளா க்ரைம் ஃபைல்ஸ் (Kerala Crime Files)

லால், அஜு வர்கீஸ் நடிப்பில் இந்த வாரம் மலையாளத்தில் ஜூன் 23 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் (Hotstar) வெளியானது.

3. டிகு வெட்ஸ் ஷெரு (Tiku Weds Sheru)

நவாசுதீன் சித்திக், அவ்னீத் கவுர் நடிப்பில் சாய் கபீர் இயக்கத்தில் இந்த வாரம் ஹிந்தியில் அமேசான்  ப்ரைமில் (Amazon Prime) ஜூன் 23ஆம் தேதி வெளியானது.

4. ஜக்கட் மைன்ட் (Jagged Mind)

இந்த வாரம் ஆங்கிலத்தில் ஜூன் 23 ஆம் தேதி நெட்ஃப்லிக்சில் (Netflix) வெளியானது.

5. த பேர்ஃபெக்ட் பைன்ட் (The Perfect Find)

இந்த வாரம் ஆங்கிலத்தில் ஜூன் 23 ஆம் தேதி நெட்ஃப்லிக்சில் (Netflix) வெளியானது.

6. வேர்ல்டு பெஸ்ட் (World's Best)

ஆங்கிலத்தில் ஜூன் 23 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் (Hotstar) வெளியானது.

திரையரங்குகளுக்கு பிறகு இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்

1. பிச்சைக்காரன் 2 (Pichaikkaran 2)

விஜய் ஆண்டனி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, காவ்யா தாபர் நடிப்பில் தமிழில் ஜூன் 18 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் (Hotstar) வெளியானது.

2. கழுவேதி மூர்கன் (Kazhuvethi Moorkan)

கௌதம்ராஜ் எஸ்.ஒய் இயக்கத்தில் அருள்நிதி, சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன் நடிப்பில் தமிழில் அமேசான்  ப்ரைமில் (Amazon Prime) ஜூன் 23ஆம் தேதி வெளியானது.

3. காசேதான் கடவுளடா (Kaasethan Kadavulada)

பிரியா ஆனந்த், யோகி பாபு நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் இந்த வாரம் தமிழில் சன் NXTயில் (Sun NXT) ஜூன் 23ஆம் தேதி வெளியானது.

4. மல்லி பெல்லி (Malli Pelli)

அன்னபூர்ணா, சரத் பாபு நடிப்பில் எம்.எஸ்.ராஜு இயக்கத்தில் தெலுங்கில் ஆஹாவில் (Aha) ஜூன் 23ஆம் தேதி வெளியானது.

5. த்ரிஷங்கு (Thrishanku)

அச்யுத் விநாயக் இயக்கத்தில் இந்த வாரம் மலையாளத்தில் ஜூன் 23 ஆம் தேதி நெட்ஃப்லிக்சில் (Netflix) வெளியானது.

6. கிசி கா பாய் கிசி கீ ஜான் (Kisi Ka Bhai Kisi Ki Jaan)

சல்மான் கான், பூஜா ஹெக்டே நடிப்பில் ஃபர்ஹாத் சம்ஜி இயக்கத்தில் இந்த வாரம் ஹிந்தியில் ஜூன் 23 ஆம் தேதி ஜீ5யில் (Zee5) வெளியானது.

7. த கேரளா ஸ்டோரி (The Kerala Story)

சுதிப்தோ சென்விபுல், அம்ருத்லால் ஷா இயக்கத்தில் இந்த வாரம் ஹிந்தியில் ஜூன் 23 ஆம் தேதி ஜீ5யில் (Zee5) வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான சீரீஸ்கள்

1. சீக்ரெட் இன்வேசன் (Secret Invasion)

கைல் பிராட்ஸ்ட்ரீட் இயக்கத்தில் இந்த வாரம் ஆங்கிலத்தில் ஜூன் 21 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் (Hotstar) வெளியானது.

2. கிளாஸ் ஆப் 09 (Class of '09)

டாம் ராப் ஸ்மித் இயக்கத்தில் இந்த வாரம் ஆங்கிலத்தில் ஜூன் 21 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் (Hotstar) வெளியானது.

3. கிலாமரஸ் (Glamorous)

டாட் ஸ்ட்ராஸ்-ஷுல்சன் இயக்கத்தில் இந்த வாரம் ஆங்கிலத்தில் ஜூன் 22 ஆம் தேதி நெட்ஃப்லிக்சில் (Netflix) வெளியானது.

4. ஸ்லீபிங் டாக் (Sleeping Dog)

இந்த வாரம் ஜெர்மன் மொழியில் நெட்ஃப்லிக்சில் (Netflix) ஜூன் 22 ஆம் தேதி வெளியானது.

5. ஸ்கல் ஐஸ்லாந்து (Skull Island)

பிரையன் டஃபீல்ட் இயக்கத்தில் இந்த வாரம் ஆங்கிலத்தில் ஜூன் 22 ஆம் தேதி நெட்ஃப்லிக்சில் (Netflix) வெளியானது.

The Kerala Story
Serialகளுக்கு ஏன் சினிமா பெயர்கள் வைக்கிறாங்க? - சிறிய இடைவேளைக்குப் பிறகு | Epi 8

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com