இந்த வார ரிலீஸ்கள்: Mission Majnu, Puss In Boots, Driver Jamuna | What to watch

வல்லவனுக்கு வல்லவன், டிரைவர் ஜமுனா, மிஷன் மஜ்னு.. இந்த வார ரிலீஸ்கள் என்னென்ன?
Mission Majnu
Mission Majnutimepass

வீக் என்ட் என்றாலே திரைப்படங்கள் தான். அப்படி இந்த வீக் என்டை  முழுமை பெற வைக்கும் திரைப்படங்கள்.

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்:

வல்லவனுக்கு வல்லவன் ( Vallavanukku Valalvan)

ஜனவரி 20ஆம் தேதி பாபி சிம்ஹா நடிப்பில் தமிழில் வல்லவனுக்கு வல்லவன் திரைப்படம்  வெளியாகிறது.

ஆயிஷா (Ayisha)

இந்த வாரம் ஜனவரி 20ஆம் தேதி மஞ்சு வாரியர் நடிப்பில் மலையாளத்தில் ஆயிஷா திரைப்படம் வெளியாகிறது. இது ஒரு காமெடி திரைப்படம்.

Mission Majnu
Thunivu: Ajith Kumar-ஐ ஃபாலோ செய்யும் மலையாள சினிமா ! | Malayalam Cinema

புஷ் இன் பூட்ஸ் (Puss In Boots)

இந்த வாரம் ஜனவரி 20 ஆம் தேதி ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள புஷ் இன் ஔபூட்ஸ் (Puss In Boots) திரைப்படம் ஒரு காமெடி திரைப்படம்.

தி வன்டரிங் எர்த் 2 (The Wandering Earth 2)

இந்த வாரம் ஜனவரி 22 ஆம் தேதி ஆங்கிலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் Science fiction திரைப்படம்.

ஓடிடி(OTT)யில் வெளியாகும் திரைப்படங்கள்:

சத்ரிவாலி (Chhatriwali)

இந்த வாரம் ஜனவரி 20 ஆம் தேதி இந்தியில் Zee5யில் வெளியாகும் ரொமான்டிக் காமெடி திரைப்படம்.

மிஷன் மஜ்னு (Mission Majnu)

இந்த வாரம் ஜனவரி 20ஆம் தேதி Netflixயில் ஹிந்தியில் வெளியாகியுள்ள ஆக்ஷன் திரைப்படம்.

ஆக்சுவல் பீபுல் (Actual People)

இந்த வாரம் ஜனவரி 18 ஆம் தேதி ஆங்கிலத்தில் MUBIயில் வெளியாகியுள்ளது இந்த திரைப்படம்.

Mission Majnu
Vikraman vs Azeem : 'வாத்தி' விக்ரமன் கடந்து வந்த பாதை | BiggBoss Tamil 6

ஓடிடி(OTT)யில் வெளியாகும் சீரிஸ்:

ஏடிஎம் (ATM)

இந்த வாரம் ஜனவரி 20ஆம் தேதி Zee5யில் தெலுங்கில் வெளியாகியுள்ளது இந்த திகில் சீரீஸ்.

சான்டி டவுன் (Shanty Town)

இந்த வாரம் ஜனவரி 20ஆம் தேதி Netflixயில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.

ஜான்சி எஸ்2 (Jhansi S2)

இந்த வாரம் ஜனவரி 19ஆம் தேதி Hotstarயில் தெலுங்கில் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளில் வெளியான பிறகு ஓடிடிக்கு வந்த திரைப்படங்கள்:

வரலாறு முக்கியம் (Varalaru mukkiyam)

ஜீவா நடிப்பில் ஜனவரி 15ஆம் தேதி Netflixயில் வெளியாகியுள்ளது இந்த காமெடி திரைப்படம்.

காப்ப (Kaapa)

இந்த வாரம் ஜனவரி 19ஆம் தேதி Netflixயில் மலையாளத்தில் வெளியாகியுள்ளது இந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம்.

டிரைவர் ஐமுனா (Driver Jamuna)

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இந்த வாரம் ஜனவரி 20ஆம் தேதி Ahaயில் தமிழில் வெளியாகியுள்ளது க்ரைம் த்ரில்லர் திரைப்படம்.

குர்துன்டா சீதாகலம் (Gurthunda Seethakalam)

இந்த வாரம் ஜனவரி 20ஆம் தேதி Primeயில் தெலுங்கில் வெளியாகியுள்ளது இந்த திரைப்படம்.

Mission Majnu
Thunivu : என்னது டைரக்டர் H.Vinoth-கிட்ட கார் இல்லையா?

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com