What to watch on Theatre & OTT: கட்டா குஸ்தி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், ஹிட்-2

கட்டா குஸ்தி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், ஹிட்-2. இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியான படைப்புகள்.
OTT
OTTtimepassonline

ஒரு ஆண்டோட நல்ல தொடக்கமே திரைப்படங்கள்தான். அப்படி தான் இந்த வருடம் 2023ஆம் ஆண்டு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுக்க நிறைய படங்களோடு என்ட்ரீ கொடுத்து இருக்கு‌.

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்:

டியர் டெத் (Dear Death)
பிரேம்குமார் இயக்கத்தில் சந்தோஷ் ப்ரதாப் நடிப்பில் தமிழில் இந்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வி3 (V3)
அமுதவாணன் இயக்கத்தில் வரலட்சுமி, ஆடுகளம் நரேன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஜனவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தி ஒய் (The Y)
கிரி தேவராஜ் இயக்கத்தில் ஜனவரி 6ஆம் தேதி இந்தியில் வெளியாகியுள்ளது இந்த திகில் திரைப்படம்.

OTT
'தெலுங்கு சினிமா vs தெலுங்கு அரசியல்' - டைம்பாஸ் மீம்ஸ்

ஹட்யபுரி(Hatyapuri)
சந்திப் ரே இயக்கத்தில் ஜனவரி 6ஆம் தேதி பெங்காலியில் வெளியாகியிருக்கிறது இந்த அட்வென்சர் திரைப்படம்.

ஆபரேசன் ஃபர்டியூன் : ரூஸ் டீ கார் (Operation fortune: Ruse de guerre)
கை ரிட்சே இயக்கத்தில் ஜனவரி 6ஆம் தேதி ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது இந்த காமெடி திரைப்படம்.

ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்:

டாரின்ஸ் ஜிம் (Daryn's Gym)
பிரெட் மைக்கேல் இன்ஸ் இயக்கத்தில் ஜனவரி 3 ஆம் தேதி ஆங்கிலத்தில் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கிறது இந்த காமெடி திரைப்படம்.

ஃபன்ரல் (Funreal)
விவேக் ராஜேந்ர டூபே இயக்கத்தில் ஜனவரி 3ஆம் தேதி ப்ரைமில் வெளியாகியிருக்கிறது இந்த மராத்தி திரைப்படம்.

OTT
போலீஸ் சினிமா செய்வது எப்படி?

ஷட் இன் (Shut In)
டி.ஜே.காருசோ இயக்கத்தில் ப்ரைமில் ஜனவரி 4ஆம் டேனிஷ் மொழியில் வெளியாகியிருக்கிறது இந்த திகில் திரைப்படம்.

ஸ்டோரி ஆஃப் திங்ஸ் (Story of Things)
ஜியார்ஜ் கே அன்தோனி இயக்கத்தில் சோனி லைவ்ல் ஜனவரி 6 ஆம் தேதி தமிழில் வெளியாகியிருக்கிறது இந்த திரைப்படம்.

3சிஎஸ் (3Cs)
சம்பத் குமார் தோட்டா இயக்கத்தில் சோனி லைவ்ல் தெலுங்கில் ஜனவரி 6 அம் தேதி வெளியாகியிருக்கிறது இந்த அட்வென்ச்சர் திரைப்படம்.

பேப் பாங்ரா பௌன்ட் நீ (Babe Bhangra paunde ne)
அமர்ஜித் சிங் இயக்கத்தில் பஞ்சாப் மொழியில் ஜனவரி 6ஆம் தேதி ஜீ5ல் வெளியாகியிருக்கிறது இந்த காமெடி திரைப்படம்.

ஆஃப்டர்சன் (AfterSun)
சார்லட் வெல்ஸ் இயக்கத்தில் டர்கிஷ் மொழியில் ஜனவரி 6 ஆம் தேதி MUBIஇல் வெளியாகியிருக்கிறது இந்த ட்ராமா திரைப்படம்.

OTT
New year 2023: டைம்பாஸ் விருதுகள் 2022

திரையரங்குகளில் வெளியான பிறகு ஓடிடிக்கு வந்த திரைப்படங்கள்:

கட்டா குஸ்தி
செல்லா அய்யாவு இயக்கத்தில் ஜனவரி 1ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகும் தமிழ் காமெடி திரைப்படம். 

மிலி (Mili)
முத்துக்குட்டி சேவியர் இயக்கத்தில் ஜனவரி 1ஆம் தேதி இந்தியில் வெளியாகும்  திகில் திரைப்படம்.

ஃபோன் பூட் (Phone Bhoot)
குருமீட் சிங் இயக்கத்தில் பிரைம் வீடியோவில் ஜனவரி 2ஆம் தேதி இந்தியில் வெளியாகும் சூப்பர்நேச்சுரல் திரைப்படம்.

தி மெனு (The Menu)
மார்க் மைலட் இயக்கத்தில் ஆங்கிலத்தில் ஜனவரி 4 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் திகில் திரைப்படம்.

நாய் சேகர் ரிடன்ஸ்
சூரஜ் இயக்கத்தில் தமிழில் ஜனவரி 6ஆம் தேதி நெட்ஃபிளிக்சில் வெளியாகும் காமெடி திரைப்படம்.

ஹிட் தி செகன்ட் கேஸ்
சைலேஷ் கொலனு இயக்கத்தில் ஜனவரி 6ஆம் தேதி ப்ரைமில் வெளியாகும் தெலுங்கு திகில் திரைப்படம்.

சௌடி வெள்ளக்கா
தருண் மூர்த்தி இயக்கத்தில் ஜனவரி 6 ஆம் தேதி சோனி லைவில் வெளியாகும் மலையாளத் திரைப்படம்.

உன்சய்
சூரஜ் ஆர் பர்ஜட்யா இயக்கத்தில் ஜீ5ல் ஜனவரி 6 ஆம் தேதி இந்தியில் வெளியாகும் அட்வென்சர் திரைப்படம்.

OTT
Rewind 2022: Reels-ல் Trend ஆன சினிமா வசனங்கள்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com