Dhoni
Dhoni Dhoni

Thala Dhoni க்கு Chocolate கொடுத்த விமான பணிப்பெண் - வீடியோவை வைரலாக்கிய Dhoni fans !

வீடியோவில் தோனி தனது டேப்லெட்டில் 'கெண்டிகிரஷ்' கேம் விளையாடிக்கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை தோனி ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வீடியோ ஒன்று சமூக தலைதளங்களில் வைரலாகி வருகிறது. தன் ஓய்வுக்கு பிறகு தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றது.

இந்நிலையில், தோனி தனது மனைவுயுடன் நேற்று இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு விமானப்பணிப்பெண் சாக்லெட் கொடுத்துள்ளார். இதை வாங்கிக்கொண்ட தோனி அவருக்கு நன்றி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

அந்த வீடியோவில் தோனி தனது டேப்லெட்டில் கெண்டிகிரஷ் கேம் விளையாடிக்கொண்டிருந்ததும் தெரியவந்தது. இந்த வீடியோவை தோனி ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Dhoni
IPL சுவாரஸ்யங்கள் : Captain Cool Dhoni-யவே கோவப்பட வச்ச மேட்ச் நினைவிருக்கா? | IPL 2023 CSK

Related Stories

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com