'கூர்முனைச் சிகையோடு ஒரு தாமி எடுங்க!' - இது தூய தமிழ்

Head phone - தலைகேள்பொறி, Video game - ஒளி உரு விளையாட்டு
தூய தமிழ்
தூய தமிழ்டைம்பாஸ்
Published on

இன்றைய யூத்துகள் அதிகம் பயன்படுத்தும் சில வார்த்தைகளுக்கு தூய தமிழ் அர்த்தம் தேடி மதன் கார்க்கி அவதாரம் எடுத்தோம். கொலவெறி ஆகாம படிச்சு பயன்பெறுங்க பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்!

selfie தாமி

apps குறுஞ்செயலி

video காணொளி

pen drive விரலி

தூய தமிழ்
'மோடி தமிழ்' - கற்க அணுகவும் டைம்பாஸ் வீடியோஸ்

viral பரவி

belt இடைவார், அரைப்பட்டி

tweet கீச்சு

sandwich இடையீட்டப்பம்

instagram முத்திரைப்படத்தளம்

eye liner புருவத்திருத்தி

mascara கண்மசி

eyelace curler இமை நேர்ப்பான

spikes கூர்முனைச் சிகை

pedicure கால்விரல் உகிர்க்காழ்ப்பு மருத்துவம்

spa வெதுநீர் மருத்துவ அரங்கு

tagging பிணைப்பு

bubble gum மெல்லற் பசை

status உறழ்நிலை

link இணைப்பு

தூய தமிழ்
தமிழ் சினிமா கத்துக்கொடுத்த இங்கிலீஷ் - ஒரு லிஸ்ட்

jeans வன்னுடுப்பு

leggings மென் புறக்குப்பாயம்

jeggings வன் புறக்குப்பாயம்

bermudas அரைக்கால் ஆடை

charger மின்னோடி

contact lens தொடுவில்லை

head phone தலைகேள்பொறி

Video game ஒளி உரு விளையாட்டு

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com