ஆயுஷி குப்தா ரீசண்டா எடுத்திருந்தா போட்டோல அவங்களுக்கு பின்னாடி ஒரு ஆன்டி சிக்கியிருந்தாங்க .. அந்த போட்டோவ ட்விட்டர்ல ட்வீட் போட்டு, ஆன்டிஜிய ரிமூவ் பண்ண முடியுமானு கேப்ஷன் போட்டிருந்தாங்க !!
அந்த ட்வீட்டுக்கு கீழ இருக்க கமெண்ட்ஸ்ல நிறைய போட்டோ எடிட்டர்ஸ் ஆன்டி ஜிய ரிமூவ் பண்ணி ஆயிஷிய குஷிபடுத்திருக்காங்க !!!
இருந்தாலும் நம்ம தக் லைஃப் போட்டோ எடிட்டர்ஸ் என்ன ஒரு காரியத்தை பண்ணி இருக்காங்க தெரியுமா !! பின்னாடி இருந்த ஆன்டி அழகா இருந்தாங்கன்னு, நம்ம ஆயுஷிய ஆண்டியா நினைச்சு ஆயுஷிய ரிமூவ்பண்ணி ட்விட்டர் கமெண்ட்ல போட்டிருக்காங்க !!!
இன்னும் சில பேர் இந்த ட்வீட் கமெண்ட்ஸ்ல இந்த ஆண்டியாலதான் உங்க போஸ்ட் நல்லா இருக்குனு கமெண்ட் போட்டு இருந்தாங்க !!
இந்த போட்டோவால ஆயுஷி பேமஸ் ஆவாங்கனு பார்த்தா ! ஆன்ட்டி ரொம்ப ஃபேமஸ் ஆயிட்டாங்க !! கூடவே இந்த போஸ்ட்டும் ஃபேமஸ் ஆகிடிச்சி !! ஆயுஷிக்கு ஃபேன்ஸ் இருந்தது போயி ஆண்ட்டிக்கு நிறைய ஃபேன்ஸ் வர ஆரம்பிச்சுட்டாங்க !!